WorksheetsQuiz 3 (25.6.21)
Total questions: 20
Worksheet time: 10mins
புகழ் எதிர்ச்சொல்
இதழ்
இகழ்
என்னில் எதிர்ச்சொல்
எனக்கும்
உன்னில்
முடியும் எதிர்ச்சொல்
முடியாது
முடியுமா
மறந்து எதிர்ச்சொல்
நினைத்து
மறக்கலாமா
பிறப்பு எதிர்ச்சொல்
வரப்பு
இறப்பு
பிறப்பெடுத்தேன் பிரித்து எழுதுக
பிறப்பு +எடுத்தேன்
பிறப்+ எடுத்தேன்
மறந்துன்னை பிரித்து எழுதுக
மறந்து+ உன்னை
மற+உன்னை
சிறப்படைந்தேன் பிரித்து எழுதுக
சிறப்பு +எடுத்தேன்
சிறப்பு +அடைந்தேன்
இப்பாடல் பிரித்து எழுதுக
இ+பாடல்
இப்+பாடல்
பாடலாசிரியர் பிரித்து எழுதுக
பாடல் +ஆசிரியர்
பாடல்+சிரியர்
அன்னை +தமிழே சேர்த்து எழுதுக
அன்னைதமிழை
அன்னைத்தமிழே
முடிய +இல்லை சேர்த்து எழுதுக
முடியவில்லை
முடிவு இல்லை
இ+உலகில் சேர்த்து எழுதுக
இவ்வுலகில்
இஉலகில்
பிறந்து +உள்ளேன் சேர்த்து எழுதுக
பிறந்துள்ளேன்
பிறந்துஉள்ளேன்
எதை சொல்ல முடியவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
பொருளை
புகழை
யோகா நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜூன் 21
ஜூலை 21
யோகாவின் பயன்கள்
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
இரத்த ஓட்டத்தை தடைசெய்கிறது
சொல் உருவாக்குக ன் அ னை
பண்ணை
அன்னை
சொல் உருவாக்குக வி க தை
கவிதை
மெத்தை
தமிழ் மொழியை பெயராக பயன்படுத்தும் சொல்
கண்ணகி
தமிழ்ச்செல்வி
