wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகளின் நீடுநிலவல்

Total questions: 6

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் சிறப்புத் தன்மைகளைக் கொண்ட விலங்கு யாது?

- கூர்மையான முட்களைக் கொண்டுள்ளது

-எதிரிகளைக் கண்டதும் முட்களைச் சிலிர்ப்பிக் கொள்ளும்

a)
b)
c)
d)
2.

கீழ்க்காணும் தகவல்கள் விலங்கின் தன்மைகளைக் காட்டுகிறது:

- உடல் நிறத்தை மாற்றுதல்

- உடலைச் சுருட்டிக் கொள்ளுதல்

- துர்நாற்றம் வீசும்

ஏன் விலங்குகள் மேற்காணும் தன்மைகளைக் கொண்டுள்ளன?

a)

இனவிருத்தி செய்ய

b)

சுவாசிக்க

c)

எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள

d)

நீந்திச் செல்ல

3.

படத்தில் உள்ள விலங்கு எவ்வாறு தன் இன நீடுநிலவலை உறுதி செய்கிறது?

a)

முட்டைகளை அடைக்காத்தல்

b)

அதிகமான முட்டைகள் இடுதல்

c)

வழவழப்பான முட்டை ஓடுகளைக் கொண்டிருத்தல்

d)

முட்டைகளை அடைகாத்தல், குஞ்சுகளுக்கு இறை ஊட்டுதல்

4.

பின்வரும் விலங்குகளுள் எது தன் முட்டைகளை மறைத்து வைக்கும்?

a)

கரப்பான் பூச்சி

b)

தவளை

c)

வெட்டுக்கிளி

d)

கோழி

5.

அந்துப்பூச்சியும் கம்பளிப்பூச்சியும்_________கொண்டு எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றன

a)

விஷத்தை

b)

போலிக்கண்களை

6.

மரவட்டை_______ மூலம் எதிரிகளிடமிருந்து தன்னைத் தர்காத்துக் கொள்கிறது.

a)

கறுப்பு மையை வெளியிடுவதன்

b)

சுருண்டு கொள்வதன்