Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி (இடைச்சொற்கள்)

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சங்கீதா மிகவும் புத்திச்சாலி. ________

இலைமறை காய் போல் இருப்பாள்.

a)

எனவே

b)

இருப்பினும்

2.

தீபா பள்ளிக்கு விரைவாக வந்தாள்.______________

அவளால் தன் ஆசிரியரைப் பார்க்கவில்லை

a)

மேலும்

b)

இருப்பினும்

3.

குகேன் மிகவும் பாசமானவன். _______________

அவனின் தோழர்கள் சிலர் அவனிடம் பழகமாட்டார்கள்

a)

இருந்தாலும்

b)

இருப்பினும்

4.

தனேஸ்வரிக்கு அதிக நண்பர்கள் இருந்தனர். ___________ அனைவரிடமும் நட்பு கொள்ள மாட்டாள்.

a)

இருந்தாலும்

b)

இருப்பினும்

5.

ஹரினி திறமையான மாணவி._____________

தன் தம்பிக்குப் பாடம் சொல்லித் தர மாட்டாள்.

a)

இருந்தாலும்

b)

இருப்பினும்