wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நீதியுடைமை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீதி மனப்பான்மையைக் கொண்டிருக்கும் விடைக்கு வட்டமிடுக.


நீதி மனப்பான்மையைக் கொண்டிருப்பவர்கள் _____________ நிலை நாட்டுவர்.

a)

அநீதியை

b)

நடுநிலைமையை

c)

திறமையை

2.

ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும் முன் அதைப்பற்றி நன்கு ___________ வேண்டும்

a)

ஆராய

b)

பெரிதுப்படுத்த

c)

கதை கூற

3.

வாழிடத்தில் தலைவர் பொறுப்பில் இருந்தாலும் தவறு செய்தவர் ____________ பெற வேண்டும்.

a)

பாராட்டு

b)

பரிசு

c)

தண்டனை

4.

நடுநிலையுடன் நடப்பவர்

a)

எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பார்

b)

சுயநல மனப்பான்மையைக் கொண்டிருப்பார்

c)

அவசரமாகத் தீர்ப்பை வழங்குவார்

5.

வாழிடத் தலைவர் மக்களிடம் பாரபட்சமாக நடந்து கொண்டால் மக்கள் _________________ அடைவர்.

a)

மகிழ்ச்சி

b)

இன்பம்

c)

வெறுப்பு

6.

நியாயத்துடன் நடப்பவர்களுக்கு நாம் _____________ நிற்க வேண்டும்.

a)

துணை

b)

எழுந்து

c)

மண்டியிட்டு

7.

நீதி மனப்பான்மையைக் கொண்டிருக்கும் விடைக்கு வட்டமிடுக.


நீதி மனப்பான்மையைக் கொண்டிருப்பவர்கள் ____________ நிலை நாட்டுவர்.

a)

அநீதியை

b)

நடுநிலைமையை

c)

திறமையை

8.

ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும் முன் அதைப்பற்றி நன்கு _____ஆராய ______ வேண்டும்

a)

ஆராய

b)

பெரிதுப்படுத்த

c)

கதை கூற

9.

வாழிடத்தில் தலைவர் பொறுப்பில் இருந்தாலும் தவறு செய்தவர் ____________ பெற வேண்டும்.

a)

பாராட்டு

b)

பரிசு

c)

தண்டனை

10.

வாழிடத் தலைவர் மக்களிடம் பாரபட்சமாக நடந்து கொண்டால் மக்கள் ______________ அடைவர்.

a)

மகிழ்ச்சி

b)

இன்பம்

c)

வெறுப்பு