NEW
Font size
Worksheetsபழமொழி - ஆண்டு 6
Total questions: 5
Worksheet time: 3mins
1. கொடுக்கப்பட்ட சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்
2. சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தனிமரம் தோப்பாகாது
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
3. சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
4. சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தனிமரம் தோப்பாகாது
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
5. சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக வேண்டுமா?
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
