Font size
S
M
L
XL
Worksheetsதுணை வினைகள்
Total questions: 10
Worksheet time: 50secs
Name
Class
Date
1.
புத்தகம் மேசையில் இருக்கிறது?
இரு என்பது
a)
முதல் வினை
b)
துணைவினை
c)
கூட்டுவினை
2.
தமிழில் துணைவினைகள் எத்தனை உள்ளன
a)
40
b)
30
c)
20
3.
கூட்டுவினையின் இரண்டாவது உறுப்பு எது?
a)
முதல் வினை
b)
துணைவினை
c)
தனிவினை
4.
வினைச்சொற்கள் அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகைப்படும் ?
a)
4
b)
3
c)
2
5.
ஆசிரியர் செய்யுளைப் பாடிக்காட்டினார் -எவ்வகை வினை ?
a)
துணைவினை
b)
முதல் வினை
c)
இடை வினை
6.
துணை வினைகள் ----------------ஆதிக்கம் அதிகம் உள்ளது .
a)
எழுத்து மொழியில்
b)
பேச்சுமொழியில்
c)
மொழி
7.
அவர் ஒருவரைப் பாட வைத்தார் - வினையடி எழுதுக .
a)
ஒரு
b)
வை
c)
ஆர்
8.
முன்னேறு -பிரித்து எழுதுக .
a)
முன் +எரு
b)
முன்+ஏறி
c)
முன் +ஏறு
9.
தனி வினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களை -------------- என்பர்.
a)
கூட்டு வினை
b)
தனி வினை
c)
வினையடி
10.
இரு வினைகளாக செயல்படும் சொற்கள் ---
a)
போ ,வா,பார்
b)
முடியாது ,முடியும் ,இடு
c)
கூடும் , தா ,கூடாது
Reset
