Worksheetsதிருக்குறள் 6(2)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருவள்ளுவர் -----ஆண்டுகளுக்கு முற்பட்டவர்
a)
ஆயிரம்
b)
இரண்டாயிரம்
2.
எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்து கூறியுள்ளவர்.-----
a)
புத்தர்
b)
திருவள்ளுவர்
3.
திருக்குறள்---- பிரிவுகளை கொண்டது.
a)
நான்கு
b)
மூன்று
4.
திருக்குறள் -------- நூல்களுள் ஒன்று.
a)
பதினெண் கீழ்க்கணக்கு
b)
பதினெண் மேற்கணக்கு
5.
திருக்குறளில் -----அதிகாரங்கள் உள்ளன.
a)
133
b)
1330
6.
திருக்குறளில் -----குறட்பாக்கள் உள்ளன.
a)
1330
b)
133
7.
திருக்குறள் ------எனப்படுகிறது.
a)
மூதுரை
b)
உலகப் பொதுமறை
8.
மக்களுக்கு மகிழ்ச்சியை தருவது---
a)
அறிவில்லாத மக்கள்
b)
அறிவுடைய மக்கள்
9.
பணிவும் இன்சொல்லுமேஒருவருக்கு மிகச்சிறந்த---
a)
அணி
b)
மகுடம்
10.
-----இருப்பதுதான் உயிருள்ள உடல்.
a)
அன்புடன்
b)
அன்பில்லாமல்
100 %
