NEW
Font size
Worksheets6 - Book Back Exercise (2)
Total questions: 10
Worksheet time: 5mins
1. கடல் என்னும் சொல்லின் வேறு பெயா்கள் ------------
பறவை
பரவை, பெளவம்
கணை
ஆறு
2. புள் - என்பதன் வேறு பெயா் -----------
பரவை
பறவை
நீா்
வானம்
3. பறவைகள் இடம்பெயா்தலை ------------------ என்று அழைப்பா்
வலசை போதல்
இடம்பெயா்தல்
பறத்தல்
இடப்பெயா்ச்சி
4. சரணாலயம் என்பதன் வேறு பெயா் --------------
புகலிடம்
வசிப்பிடம்
வாழிடம்
குகை
5. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று ------------
மணிமேகலை
நாலடியாா்
திருக்குறள்
சீவகசிந்தாமணி
6. முதலெழுத்துகளின் எண்ணிக்கை --------------
18
12
90
30
7. திங்கள் என்பதன் பொருள் ---------------
சூாியன்
நிலவு
வானம்
நட்சத்திரம்
8. சத்திமுத்தப்புலவரால் பாடப்பட்ட பறவை ---------------
செங்கால் நாரை
காகம்
குருவி
மைனா
9. ஆய்த எழுத்தின் வேறு பெயா் ---------------
தனிநிலை
உயிா்
உயிா்மெய்
அரும்பு
10. பாரதியாா் -------------- வேண்டும் என்று பாடுகிறாா்
காணிநிலம்
இடம்
வாழிடம்
இருப்பிடம்
