wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

லூக்கா 13 TO 18

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

--------------நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

a)

ஜெபிக்காமல் இருந்தால்

b)

பிறருக்கு உதவி செய்யாவிடின்

c)

மனம் மாறாவிட்டால்

d)

செவி கொடாமல் இருந்தால்

2.

சீலோவாமிலே கோபுரம் விழுந்து ---------ப்பேரைக் கொன்றதே

a)

15

b)

16

c)

17

d)

18

3.

‘பாரும், ------ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே, இதை வெட்டிவிடும்

a)

2

b)

3

c)

4

d)

5

4.

--------ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.

a)

15

b)

16

c)

17

d)

18

5.

“உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால்------என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?”

a)

காலை வேளை

b)

மாலை வேளை

c)

ஓய்வுநாள்

d)

இரவு வேளை

6.

நீங்கள் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் -----இடத்தில் அமருங்கள்.

a)

முதல்

b)

இரண்டாம்

c)

கடைசி

d)

மூன்றாம்

7.

------------உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்”

a)

அருட் சகோதரர்கள்

b)

அருட் சகோதரிகள்

c)

நேர்மையாளர்கள்

d)

இறை பணியாளார்கள்

8.

பெண் ஒருவரிடம் இருந்த பெண் ஒருவரிடம் இருந்த----------த் திராக்மாக்களுள்* ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?

a)

20

b)

5

c)

10

d)

15

9.

"என்னுடையதெல்லாம் உன்னுடையதே." கூறியது யார் ?

a)

இளைய மகன்

b)

தந்தை

c)

மூத்த மகன்

d)

இறைவன்

10.

---------- மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

a)

அன்பின்

b)

ஒளியின்

c)

ஆறுதலின்

d)

ஜெபிக்கும்

11.

நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வது கடவுள் பார்வையில் --------

a)

இன்பம் ஆகும்

b)

மகிழ்ச்சி

c)

துயரகும்

d)

அருவருப்பாகும்.

12.

“நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்”யாரிடம் இயேசு கூறினார் ?

a)

குருடர்கள்

b)

தொழுநோயாளர்கள்

c)

நீர்க்கோவை நோயுள்ளவர்

d)

உடல் ஊனமுற்ற பெண்

13.

தம் -----------காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்

a)

உடலைக்

b)

மனதைக்

c)

உயிரைக்

d)

உடைமையைக்

14.

‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ கூறியது யார் ?

a)

பரிசேயர்

b)

வரிதண்டுபவர்

c)

சதுசேயர்

d)

சீடர்

15.

பார்வையற்ற ஒருவர், “இயேசுவே! -----மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிட்டார்.

a)

யோசேப்பின்

b)

தாவீதின்

c)

மரியாளின்

d)

யாக்கோபின்