Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 5 : 3.3.17 ல, ள, ழ

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

இது என்ன?

a)

அவள்

b)

அவல்

2.

இது என்ன?

a)

வால்

b)

வாள்

3.

இது என்ன?

a)

ஆடள்

b)

ஆடல்

4.

இது என்ன?

a)

பாடல்

b)

பாடள்

5.

இது என்ன?

a)

பளாப்பழம்

b)

பலாப்பழம்

6.

இது என்ன?

a)

கப்பள்

b)

கப்பல்

7.

இது என்ன?

a)

பள்

b)

பல்

8.

இது என்ன?

a)

பால்

b)

பாள்

9.

சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் _____________________ விளையாடினர்.

a)

கோலி

b)

கோழி

10.

கனத்த மழை பெய்ததால்___________________ ஏற்பட்டது.

a)

வெல்லம்

b)

வெள்ளம்

11.

சிறுவன் கடையில் _______________________ வாங்கினான்.

a)

பழம்

b)

பலம்

c)

பளம்

12.

பூனை ____________________ குடித்தது.

a)

பாள்

b)

பால்

13.

மீனவன் _________ வீசி மீன் பிடித்தான்

a)

வளை

b)

வலை

c)

வழை

14.

இது என்ன?

a)

மத்தலம்

b)

மத்தளம்