wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அத்தனை, இத்தனை, எத்தனை

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கலைமணி தான் எழுதிய _______ கட்டுரைகளையும் ஆசிரியரின் பார்வைக்கு வைத்தாள்.

a)

எத்தனை

b)

அத்தனை

c)

இத்தனை

2.

இங்கு அடுக்கப்பட்டிருக்கும் _______ பொருள்களின் விலைகளும் அதிகரித்துவிட்டன.

a)

அத்தனை

b)

இத்தனை

c)

எத்தனை

3.

அப்பா வாங்கிக் கொடுத்த ________ பயிற்சிப் புத்தகங்களையும் ஆரிஷ் செய்து முடித்துவிட்டான்.

a)

அத்தனை

b)

எத்தனை

c)

இத்தனை

4.

கலைமாறன் _______ சட்டிகளுக்கு வண்ணம் பூசினான்?

a)

இத்தனை

b)

எத்தனை

c)

அத்தனை

5.

எழிலரசியின் அண்ணன் _______ கணக்கு வழக்குகளையும் தனியாளாகச் செய்து முடித்தார்.

a)

அத்தனை

b)

இத்தனை

c)

எத்தனை

6.

"________ பெரிய பெட்டிகளா?" என்று கமலா அதிர்ச்சியானாள்.

a)

எத்தனை

b)

அத்தனை

c)

இத்தனை