wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திடல்தட விளையாட்டு நேரோட்டம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒருவர் வேகமாக ஓடும்போது உடலில் எந்தப் பகுதி வலுபெறுகின்றது

a)

முடி

b)

கால்

c)

தலை

d)

கை

2.

பூப்பந்து விளையாடும்போது எவ்வகையான காலணியை அணிய வேண்டும்?

a)

சிலிப்பர்

b)

காலணி தேவையில்லை

c)

ரப்பர் பாதம் கொண்ட காலணி

d)

வழவழப்பான பாதம் கொண்ட காலணி

3.

உந்துபந்து (volleyball ) போட்டியில், ஒரு சூழலில் எத்தனை விளையாட்டாளர்கள் இடம்பெறுவார் ?

a)

6

b)

5

c)

12

d)

7

4.

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் எவ்வகையான உணவுகள் குறைவாக உண்ண வேண்டும்?

a)

புரதச்சத்து

b)

ஊட்டச்சத்து

c)

மாவுச்சத்து

d)

கொழுப்புச்சத்து

5.

விளையாட்டு நேரங்களில் ஈடுபடும்போது நாம் என்ன வேண்டும் ?

a)

போதுமான வெதுப்பல் பயிற்சி செய்ய வேண்டும்

b)

முறையான உடைகள் அணியக்கூடாது

c)

பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தக் கூடாது

d)

ஆசிரியருக்கு தெரியாமல் உபகரணங்களைப் பயன்படுத்தலாம்

6.

பின்வருவனவற்றுள் எது இசை சீருடர் பயிற்சிக்குப் பயன்படும் உபகரணம் அல்ல ?

a)

துணி

b)

கோல்

c)

கம்பி

d)

வளையம்

7.

காற்பந்து விளையாட்டு ஏத்தனை நிமிடங்களுக்கு விளையாடப்படும்?

a)

80

b)

45

c)

90

d)

60

8.

பின்வருவனவற்றுள் எது திடல்தட விளையாட்டில் வலியுறுத்துப்படும் திறன் அல்ல ?

a)

ஓடுதல்

b)

தாண்டுதல்

c)

சுழலுதல்

d)

வீசுதலும் எறிதலும்

9.

பின் வருவனவற்றுள் எது கூடைப்பந்து விளையாட்டில் பந்தை வீசும் திறன் அல்ல ?

a)

தலைக்கு மேல் வீசுதல்

b)

பந்தை உருட்டுதல்

c)

நெஞ்சு மட்டத்தில் வீசுதல்

d)

ஒரு கையால் வீசுதல்

10.

குதித்தல் நடவடிக்கையில், தறையிறங்கும் போது ஏன் முட்டியை மடக்கி எழுப்ப வேண்டும் ?

a)

கால்களின் அழுத்தத்தைக் குறைக்க

b)

தசைநார்களுக்கு வலு சேர்க்க

c)

சமன்நிலையை குறைக்க

d)

வேகமாக தரை இறங்க