wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மொழிப்பயிற்சி

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

பல மாணவர்கள் கைத்தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்துவதால்,

அவர்களின் __________________ பாதிப்பு ஏற்படுகிறது.

a)

கண்களால்

b)

கண்களை

c)

கண்களுக்கு

d)

கண்களிலிருந்து

2.

சிறுவர் கேளிக்கை விழா, பலதுறை தொழிற்கல்லூரி ________________ நடத்தப்பட்டது.

a)

மாணவர்களுடன்

b)

மாணவர்களுக்கு

c)

மாணவர்களை

d)

மாணவர்களால்

3.

உலகின் பல ______________ உள்ள இந்தியர்கள் தைப்பூசத் திருநாளைக் கொண்டாடினார்கள்.

a)

பகுதிகளில்

b)

பகுதிகளை

c)

பகுதிகளால்

d)

பகுதிகளுக்கு

4.

‘பிளாஸ்டிக்’ பொருட்களின் ______________ குறைக்க சிங்கப்பூர் அரசாங்கம் பல வழிமுறைகளை கையாண்டு வருகிறது.

a)

பயன்பாட்டை

b)

பயன்பாட்டால்

c)

பயன்பாட்டிற்கு

d)

பயன்பாட்டோடு

5.

மாதவன் _______________ இணைந்து, தண்ணீர் சேமிக்கும் புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளார்.

a)

ஊழியர்களை

b)

ஊழியர்களால்

c)

ஊழியர்களோடு

d)

ஊழியர்களுக்கு

6.

பாரதியார் நிறைய அற்புதமான ____________ எழுதியுள்ளார்.

a)

கவிதைகளால்

b)

கவிதைகளுக்கு

c)

கவிதைகளோடு

d)

கவிதைகளை

7.

நாம் என்றும் அரோக்கியமான வாழ்க்கை ________ கடைப்பிடிக்க வேண்டும்.

a)

முறைக்கு

b)

முறையால்

c)

முறையை

d)

முறையின்

8.

சாலையில் விபத்து __________________ போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

a)

ஏற்பட்டதால்

b)

ஏற்பட்டதை

c)

ஏற்பட்டதற்கு

d)

எற்பட்டு

9.

மாணவர்கள் தங்களது ____________ சிறப்பாகச் செய்ய கடினமாக உழைத்தனர்.

a)

தேர்வுகளை

b)

தேர்வுகளுக்கு

c)

தேர்வுகளில்

d)

தேர்வுகளின்

10.

ஒலிம்பிக்‌ஸ் ________________ சிங்கப்பூருக்கு நிறைய பதக்கங்கள் கிடைத்தன.

a)

போட்டியை

b)

போட்டிக்கு

c)

போட்டியால்

d)

போட்டியில்