wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வெற்றி வேற்கையும் அதன் பொருளும்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வெற்றி வேற்கையை எழுதியவர் யார் ?

a)

அதிவீர பாண்டியன்

b)

அதிவீரராம பாண்டியன்

c)

அதிவீரராம பாண்டி

d)

ஆதிவீரராம பாண்டியன்

2.

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்பது ....................................

a)

கொன்றை வேந்தன்

b)

வெற்றி வேற்கை

c)

பழமொழி

d)

திருக்குறள்

3.

உயர்வும் தாழ்வும் ........................................ ஏற்பவே அமையும்.

a)

மற்றவர் செயலுக்கு

b)

அவரவர் திறமைக்கு

c)

அவரவர் எண்ணத்திற்கு

d)

அவரவர் செயலுக்கு

4.

........................................... தான் தர வருமே என்ற வெற்றி வேற்கையை நிறைவு செய்க.

a)

பெருமையும் சிறுமையும்

b)

வருமையும் சிறுமையும்

c)

பெருமையும் திறமையும்

d)

பெருமையும் சிறுவையும்

5.

தருமத்தின் அருளையும் கூட தானமாய்க் கொடுத்ததால்தான் கர்ணன் இறந்த பிறகும் எல்லோரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளான். கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்திற்கு ஏற்ற வெற்றி வேற்கை யாது?

a)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

b)

பெருமையும் சிறுமையும் மற்றவர் தர வருமே

c)

பெருமையும் சிறுமையும் தன் தர வருமே

d)

பெருமையும் சிறுமையும் தான் தார வருமே

6.

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

என்ற வெற்றி வேற்கையின் பொருள் என்ன?

a)

பாராட்டும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.

b)

உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.

c)

உயர்வும் தாழ்வும் மற்றவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.

d)

உயர்வும் தாழ்வும் அவரவர் எண்ணத்திற்கு ஏற்பவே அமையும்.

7.

உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும் என்ற பொருளுக்கு ஏற்ற வெற்றி வேற்கை என்ன?

a)

பெருமையும் சிறுமையும் தன் தர வருமே

b)

பெருமையும் வெறுமையும் தான் தர வருமே

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

d)

பெருமையும் சிறுமையும் தான் தர வராதே