wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிலப்பதிகாரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

a)

மணிமேகலை

b)

கண்ணகி

c)

இளங்கோவடிகள்

d)

சீத்தலைச்சாத்தனார்

2.

உலக காப்பியங்களை எத்தனை வகையாக பிரிப்பர்

a)

3

b)

2

c)

4

d)

6

3.

சிலப்பதிகாரம் எவ்வகை காப்பியம்

a)

வளர்நிலைக்காப்பியம்

b)

இலக்கிய காப்பியம்

c)

நவீன காப்பியம்

d)

கலைக்காப்பியம்

4.

சிலப்பதிகாரத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?

a)

3

b)

6

c)

7

d)

30

5.

சிலப்பதிகாரத்தில் எத்தனை காதைகள் இடம்பெற்றுள்ளன?

a)

27

b)

13

c)

30

d)

7

6.

புகார் காண்டத்தில் இடம்பெற்றுள்ள காதைகளின் எண்ணிக்கை என்ன?

a)

13

b)

10

c)

7

d)

30

7.

இளங்கோ துறவு பூண்ட இடம்?

a)

குணவாயில் கோட்டம்

b)

மதுரை

c)

சக்கரவாளக் கோட்டம்

d)

காஞ்சனக் கோட்டம்

8.

சிலப்பதிகாரம் எச் சமயக் காப்பியம்

a)

பௌத்தம்

b)

சைவம்

c)

வைணவம்

d)

சமணம்

9.

இளங்கோவின் தந்தை எந்த மன்னன்?

a)

சேரன்

b)

பாண்டியன்

c)

சோழன்

d)

பல்லவன்

10.

இளங்கோவின் அண்ணன் பெயர் என்ன?

a)

சேரலாதன்

b)

நெடுஞ்செழியன்

c)

செங்குட்டுவன்

d)

இமயவரம்பன்