WorksheetsTamil
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கைகளை ........... கொண்டு கழுவ வேண்டும்.
a)
வழலைக்
b)
துணியைக்
2.
........... அழுத்தித் தேய்க்க வேண்டும்.
a)
சுண்டுவிரலை
b)
உள்ளங்கைகளை
c)
விரல்களை
d)
கால் விரல்களை
3.
விரல் இடுக்குகளைப் ...............த் தேய்க்க வேண்டும்.
a)
ஒருமுறை
b)
இரண்டு முறை
c)
ஐந்து முறை
d)
பலமுறை
4.
விரல் ................ கொண்டு, உள்ளங்கையைத் தேய்க்க வேண்டும்.
a)
நிகங்களைக்
b)
நகங்களைக்
c)
சதையைக்
5.
கையின் ............. பகுதியை அழுத்தித் தேய்க்க வேண்டும்.
a)
உட்புறப்
b)
வெளிப்புறப்
100 %
