wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாசித்துக் கேள்விகளுக்குப் பதிலளித்திடுக.(பாடநூல் பக்கம் 88)

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மேற்கண்ட சூழலில் நீங்கள் எவ்வாறு துணிவுடன் செயல்படுவீர்கள்?

a)

கிராமத் தலைவரிடம் பொது மண்டபத்தின் நிலையைக் கூறுவேன்.

b)

என் வீட்டுக் குப்பைகளையும் அங்குக் கொட்டுவேன்.

c)

கூட்டுப் பணி செய்ய ஏற்பாடு செய்வேன்.

d)

வேறு கிராமத்திற்கு மாற்றலாகிச் செல்வேன்.

2.

இவ்வேளையில் நீங்கள் எத்தகைய சவால்களை எதிர்நோக்குவீர்கள்?

a)

சிறுவன் என்ற எண்ணத்தில் என்னை மதிக்க மாட்டார்கள்.

b)

என்னை அலட்சியப்படுத்துவார்கள்

c)

என்னிடம் ஆசையாகப் பேசுவார்கள்.

d)

எனக்கு அறிவுரை கூறுவார்கள்.

3.

நீங்கள் துணிவுடன் செயல்படும்போது உங்களுக்கு ஏற்படும் மனவுணர்வுகள் என்ன?

a)

மகிழ்ச்சி

b)

அருவருப்பு

c)

கோபம்

d)

பெருமிதம்

4.

மேற்கண்ட சூழலில் உனது மனநிலை என்ன?

a)

கவலை

b)

மகிழ்ச்சி

c)

பயம்

5.

இச்சூழலை எதிர்கொள்ள நீங்கள் எப்படிச் செயல்படுவீர்கள்?

a)

துணிவோடு விளையாடுவேன்.

b)

போட்டியிலிருந்து விலகிக் கொள்வேன்.

6.

தமிழினியன் குழுவினர் பெற்றிருக்க மனத்திடம் என்ன?

a)

வெற்றியோ தோல்வியோ துணிந்து செயல்படுதல்.

b)

திருப்தியோடு போட்டியிலிருந்து வெளியேறுதல்.