Font size
S
M
L
XL
Worksheetsயோகாசனம்
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
உலகளாவிய யோகாசனம் நாள்
a)
ஜூன் 21
b)
ஜூலை 21
2.
காதுகளை(கர்ணம்) பிடித்துச் செய்வதால்தான் இதற்கு இந்தப் பெயர் வந்தது.
a)
பத்மாசனம்
b)
யோகாசனம்
c)
தோப்புக்கரணம்
3.
’சூப்பர் பிரைன் யோகா’
a)
தோப்புக்கரணம்
b)
பத்மாசனம்
c)
பர்வதாசனம்
4.
சம்மணம் போட்டுக் கொண்டு கண்களை மூடிய நிலையில் உட்காரும் யோகாசனம்
a)
தோப்புக்கரணம்
b)
பத்மாசனம்
c)
விருட்சாசனம்
5.
பர்வதம் என்றால் ____________
a)
கிளை
b)
இலை
c)
மலை
d)
தலை
6.
பார்வை அடிவயிற்றை நோக்கி இருக்க வேண்டும்.
a)
பர்வதாசனம்
b)
வஜ்ராசனம்
7.
என்றால் மரம்.
a)
மருட்சம்
b)
தருட்சம்
c)
விருட்சம்
8.
என்றால் பாலம்
a)
சேது
b)
காது
9.
நுரையீரல் நன்கு வேலை செய்யும்.
a)
விருட்சாசனம்
b)
தனுராசனம்
c)
சேதுபந்தாசனம்
10.
வில் போல உடம்பை வளைப்பதால் இந்தப் பெயர் வந்தது.
a)
தனுராசனம்
b)
பத்மாசனம்
Reset
