wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Numbers 25-27

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who thrust a javelin through the Israelite man and Midianite woman who went into a tent?

கூடாரத்திற்குள் சென்ற இஸ்ரவேலர் மற்றும் மீதியானிய பெண் மீது ஈட்டியை செலுத்தியது யார்?

a)

Eleazar

எலெயாசார்

b)

Phinehas

பினெகாஸ்

c)

Aaron

ஆரோன்

d)

Moses

மோசே

2.

How many people died in the plague?

எத்தனை பேர் வாதை நோயால் இறந்தனர்?

a)

20,000

b)

21,000

c)

23,000

d)

24,000

3.

What was the name of the Israelite who was slain?

கொல்லப்பட்ட இஸ்ரவேலரின் பெயர் என்ன?

a)

Zimri

சிம்ரி

b)

Salu

சல்லுூ

c)

Cozbi

கஸ்பி

d)

Zur

சூர்

4.

Who was still alive at the second census that was alive at the first census?

முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் உயிருடன் இருந்து இரண்டாவது மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் உயிருடன் இருந்தவர் யார்?

a)

Caleb

காலேப்

b)

Aaron

ஆரோன்

c)

Joshua

யோசுவா

d)

A and B

ஏ மற்றும் பி

e)

A and C

ஏ மற்றும் சி

5.

Who had no sons but only daughters?

யாருக்கு மகன்கள் இல்லை, ஆனால் மகள்கள் மட்டுமே இருந்தனர்?

a)

Amram

அம்ராம்

b)

Jephunneh

எப்புன்னே

c)

Zelophehad

செலொப்பியாத்

d)

Jezer

எத்செர்

6.

How should the land be divided?

நிலத்தை எவ்வாறு பிரிக்க வேண்டும்?

a)

According to the number of names

இவர்களுடைய பேர்களின் இலக்கத்திற்குத்தக்கதாய்

b)

According to those that were numbered of him

அவர்களில் எண்ணப்பட்ட இலக்கத்திற்குத் தக்கதாக

c)

Divided by lot

சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்;

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

7.

Who was the mother of Moses, Aaron, and Miriam?

மோசே, ஆரோன், மிரியம் ஆகியோரின் தாய் யார்?

a)

Sarah

சாராள்

b)

Jochebed

யோகெபேத்

c)

Milcah

மில்காள்

d)

Tirzah

திர்சாள்

8.

Who did the Lord choose to succeed Moses?

மோசேக்குப் பின் ஆண்டவர் யாரைத் தேர்ந்தெடுத்தார்?

a)

Caleb

காலேப்

b)

Eleazar

எலெயாசார்

c)

Joshua

யோசுவா

d)

Ithamar

இத்தாமார்

9.

If a man dies and he has no son, then his inheritance shall pass to his ___________

ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் ________ கொடுக்கவேண்டும்

a)

Daughter

குமாரத்தி

b)

Brethren

சகோதரன்

c)

Father's brethren

தகப்பனுடைய சகோதரர்

d)

Kinsmen next to him in his family

அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின்முறையான்

10.

Even after Moses knew he was not going to the promised land, did he do as God commanded?

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு தான் போகவில்லை என்று மோசே அறிந்த பிறகும், கடவுள் கட்டளையிட்டபடி செய்தாரா?

a)

Yes

ஆமாம்

b)

No

இல்லை