NEW
Font size
Worksheetsசாக்கிய நாயனார்
Total questions: 10
Worksheet time: 3mins
இன்றைய நாயன்மாரின் பெயர் என்ன?
திருஞானசம்பந்தர்
அதிபத்தர்
சாக்கிய நாயனார்
மாணிக்கவாசகர்
திருச்சங்கை எங்கே உள்ளது?
கோயம்புத்தூர் அருகே உள்ளது.
காஞ்ஜிபுரத்தின் அருகே உள்ளது.
திருச்செந்தூரில் உள்ளது.
நயில்நதியில் உள்ளது.
எந்த மரபில் தோன்றியவர்?
அரபு மரபில் தோன்றியவர்.
வேளாலர் மரபில் தோன்றியவர்.
சைவ மரபில் தோன்றியவர்.
வைணவ மரபில் தோன்றியவர்.
சாக்கிய நாயனார் எந்த மதத்தில் புகுந்தார்?
கிருஷ்துவ மதம்
இஸ்லாமிய மதம்
பௌத்த மதம்
சீக்கிய மதம்
சாக்கிய நாயனார் எவரை வழிப்பட்டார்?
விஷ்ணு
சிவன்
முருகன்
கணபதி
கல்லெறிந்த சாக்கிய நாயனார் ………………………………..
அடைந்தார்?
பரலோகம்
சொர்கலோகம்
சிவலோகம்
பூலோகம்
சாக்கிய நாயனார் எந்த நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார்?
திருநாமம்
சிவநாமம்
முருக நாமம்
கணபதி நாமம்
உணவு உண்பதற்கு முன் ………………………….
வணங்கிய பின் உணவு உண்பார்.
முருகனை
கணபதி
சிவலிங்கத்தை
அம்பாள்நாமம்
கல்லெறிவதை …………………………………..செய்து வந்தார்?
தூண்டுதலாக
இயல்பாக
கட்டாயமாக
தொண்டாக
கல்லெறியும் போது யார் தோன்றினார்கள்?
சிவன்பார்வதி
கணபதி
முருகன்
விஷ்ணு
