Worksheetsசங்க இலக்கியத்தில் அறம்
Total questions: 10
Worksheet time: 5mins
சேர அரசர்களின் கொடி பதிவு என்று அழைக்கப்படுவது
நற்றிணை
குறுந்தொகை
பதிற்றுப்பத்து
அகநானூறு
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்று கூறியவர் யார்
அவ்வையார்
வெண்ணிக் குயத்தியார்
நற்செள்ளை
மறுமை நோக்கில் கொடுக்காதவன் யார்
பாரி
காரி
ஓரி
பேகன்
உண்மையான செல்வம் எது
பொருட்செல்வம்
கல்விச் செல்வம்
பிறர் துன்பம் தீர்ப்பது
எது அதிசய திறவுகோல்
வாய்
நாக்கு
செவி
கண்
சீனாவுக்குச் சென்ற காஞ்சி மாநகரத்தை சிற்றரசர்
ஆதி தர்மர்
போதிதர்மர்
புத்தர்
மகாவீரர்
மெய் பேசும் நா மனிதனை ______
உயர்த்துகிறது
தாழ்த்துகிறது
போற்றுகிறது
பாராட்டுகிறது
பிளையா நன்மொழி என்று வாய்மையை எந்த நூல் குறிப்பிடுகிறது.
அகநானூறு
புறநானூறு
நற்றிணை
குறுந்தொகை
போதி தர்மருக்கு கோவில் கட்டி சிலை வைத்தவர்கள்.
சீனர்கள்
ஜப்பானியர்கள்
அமெரிக்காயர்கள்
ரஷ்யர்கள்
வாய்மையை சிறந்த அறமாக கூறிய இலக்கியங்கள்
சிற்றிலக்கியம்
காப்பிய இலக்கியம்
சங்க இலக்கியம்
அற இலக்கியம்
