Worksheetsவலிமிகும் (அப்படி,இப்படி,எப்படி)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அப்படி + பேசு =
a)
அப்படிப் பேசு
b)
அப்படிப்பேசு
c)
அப்படி பேசு
2.
இப்படி + படி =
a)
இப்படிப்படி
b)
இப்படிப் படி
c)
இப்படி படி
3.
எப்படி + செய்வது =
a)
எப்படி செய்வது
b)
எப்படிச் செய்வது
c)
எப்படிச்செய்வது
4.
எப்படி + மென்றான் =
a)
எப்படிம் மென்றான்
b)
எப்படி மென்றான்
c)
எப்படிமென்றான்
5.
அப்படி + விழுந்தது =
a)
அப்படிக் விழுந்தது
b)
அப்படி விழுந்தது
c)
அப்படிவ் விழுந்தது
6.
இப்படி + வளைந்தது =
a)
இப்படி வளைந்தது
b)
இப்படிவளைந்தது
c)
இப்படிச் வளைந்தது
7.
" ____________ சொல்லாதீர்கள் அப்பா, " என்றான் இரவி.
a)
அப்படி
b)
அப்படிச்
8.
பெரியவர்களிடம் _________________ பேசுவது என்பதை அறிந்து பேச வேண்டும்.
a)
எப்படி
b)
எப்படிப்
9.
" ஏன் என்னை ______________________ திட்டுகிறீர்கள்? " என்றான் மாறன்.
a)
இப்படித்
b)
இப்படி
10.
வல்லின எழுத்துகளைத் தவிர பிற எழுத்துகள் வருமொழி முதல் எழுத்தாக வந்தால் நிலைமொழி ஈற்றில் ___________________.
a)
வலிமிகும்
b)
வலிமிகாது
100 %
