Worksheetsமகாராணா பிரதாப்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பாரத மக்களின் நினைவில் நீங்காத இடம் பெற்ற நாள் எது
a)
1540 மே 9
b)
1540 ஏப்ரல் 9
c)
1540 ஜூலை 9
d)
1540 டிசம்பர் 9
2.
உதய சிம்மன் எத்தனை திருமணங்கள் செய்து கொண்டான்?
a)
20
b)
30
c)
5
d)
10
3.
பட்யானியின் மகன் பெயர் என்ன?
a)
ஜக்மல்
b)
சக்திசிங்
c)
பிரதாப்
d)
மான்சிங்
4.
ராணா சங்காவின் மறு பெயர் என்ன?
a)
சங்கிரம் சிங்
b)
மான் சிங்
c)
தேசிங்
d)
பிரதாப் சிங்
5.
உதய சிம்மன் வாளின் கூர்மையைப் பரீட்சிக்க எதை பயன்படுத்தினான்?
a)
நூல்
b)
விரல்
c)
கால்
d)
முகம்
6.
எந்த நாட்டு மன்னனுக்கு குழந்தைகள் இல்லை?
a)
சாலும்பரா
b)
மேவார்
c)
உதயபுரி
d)
சித்தூர்
7.
வசந்த காலத்தில் நடைபெறும் விழா எது?
a)
அஹரியா
b)
ரம்ஜான்
c)
தீபாவளி
d)
கோலி
8.
காட்டுப்பன்றியின் உயிரை பறித்தது எது?
a)
அம்பு
b)
துப்பாக்கி
c)
கல்
d)
கம்பு
9.
பிரதாப் மற்றும் சக்தி சிங்கை சமாதானப்படுத்தியது யார்?
a)
ராஜகுரு
b)
அமைச்சர்
c)
ராஜதந்திரி
d)
படைவீரன்
10.
யாருடைய குருதி குடித்த பின்பு ராஜகுமாரர்களின் வெறி அடங்கியது?
a)
ராஜகுரு
b)
ராஜதந்திரி
c)
அமைச்சர்
d)
படைவீரர்
100 %
