NEW
Font size
Worksheets01-09-2021 IBQ எசே 14:5 - எசே 16:51
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு தீர்க்கதரிசி எத்தப்பட்டு ஒரு ___________ச் சொன்னானாகில், அப்படிக் கொத்த தீர்க்கதரிசியைக் கர்த்தராகிய நானே எத்தப்படப்பண்ணினேன்;
வார்த்தையை
சத்தியத்தை
தரிசனத்தை
விசேஷத்தை
நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று _________ அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள்
தீர்க்கத்தரிசிகளும்
தாசரும்
மனுஷரும்
புருஷரும்
நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியையையும் காணும்போது, அவர்கள் உங்களுக்கு ____________;
ஆதரவரயிருப்பார்கள்
பெலனாயிருப்பார்கள்
தொந்தரவாயிருப்பார்கள்
தேற்றரவாயிருப்பார்கள்
அவர்கள் துரோகம்பண்ணினபடியினால், நான் _______ப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
மனதை
சரீரத்தை
ஆத்துமாவை
தேசத்தை
கானான் தேசமே உன் உற்பத்திக்கும் உன் பிறப்புக்கும் இடம், உன் தகப்பன் _____________, உன் தாய் ஏத்தித்தி.
இஸ்ரவேல்
கானானியன்
ஆபிரகாம்
எமோரியன்
உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் ____________ கிரீடத்தையும் தரித்தேன்.
மகிமையான
வெறுமையான
அழகான
சிங்காரமான
நீ சாப்பிடும்படி உனக்குக்கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன் __________ப் படைத்தாய்;
நிதானமாக
விருப்பத்தோடு
வாஞ்சையாக
சுகந்தவாசனையாக
நீ கானான் தேசத்திலே செய்த ____________க் கல்தேயர்மட்டும் எட்டச் செய்தாய்;
துயரத்தை
அக்கிரமத்தை
பாவத்தை
வேசித்தனத்தை
பணையம் உனக்குக் கொடுக்கப்படாமல் நீயே ______________ கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.
எல்லாம்
பணத்தை
பரிதானம்
பணையம்
உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்து, அநேக ______________ கண்களுக்கு முன்பாக உன்னில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்;
தேசங்களின்
புருஷரின்
பிள்ளைகளின்
ஸ்திரீகளின்
