wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

22-09-2021 IBQ (ஓசியா 10:15 - யோவேல் 2:7)

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

நான் எப்பிராயீமை ____________ நடக்கப் பழக்கினேன்;

a)

முற்காலத்தில்

b)

கைபிடித்து

2.

என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற ____________ப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்;

a)

மனதை

b)

மாறுபாட்டை

3.

எப்பிராயீமர் பொய்களினாலும், இஸ்ரவேல் வம்சத்தார் __________________ என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்;

a)

வன்மத்தினாலும்

b)

வஞ்சகத்தினாலும்

4.

யேகோவா என்பது அவருடைய ____________.

a)

நாமம்

b)

நாமசங்கீர்த்தனம்

5.

தீர்க்கதரிசிகளைக் கொண்டு ____________ பேசினேன்.

a)

சத்தியத்தை

b)

உவமைகளால்

6.

எப்பிராயீமோ அவரை மிகவும் ______________;

a)

சந்தோஷப்படுத்தினான்

b)

கோபப்படுத்தினான்

7.

என்னையன்றி _______________ ஒருவரும் இல்லை.

a)

பரிசுத்தர்

b)

இரட்சகர்

8.

____________, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்;

a)

யாக்கோபே

b)

இஸ்ரவேலே

9.

_______________ என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.

a)

மனசஞ்சலம்

b)

மனமாறுதல்

10.

____________ விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்;

a)

பயிரின்

b)

தானிய