NEW
Font size
S
M
L
XL
Worksheetsசமயக்கேள்வி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திரு நீற்றை இப்படியும் அழைப்பர்.
a)
ஐசுவரியம்
b)
அஸ்சுவரியம்
2.
திரு நீறு எத்தனை வகைப்படும்?
a)
2
b)
3
c)
4
3.
திருநீற்றை எந்த கையில் எடுக்க வேண்டும்?
a)
வலது
b)
இடது
4.
திருநீர் பூசும்போது எந்த மந்திரத்தைக் கூற வேண்டும்?
a)
சிவாயநம
b)
விநாயகநம
5.
சந்தனம் எதனை நீக்குகின்றது?
a)
மூளைச்சோர்வை
b)
உடல்சோர்வை
6.
கோயிலுக்குச் செல்லும் போது......
a)
வெறும் கையில் செல்ல வேண்டும்.
b)
பூக்களைக் கொண்டு செல்ல வேண்டும்
7.
சிவன் கோயிலை எத்தனை முறை வலம் வரலாம்?
a)
3,5,7
b)
3,6,9
8.
நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையே __________
a)
போகலாம்
b)
போகக் கூடாது
9.
திருநாவுக்கரசரின் இயற்பெயர் என்ன?
a)
மருணீக்கியார்
b)
தருமசேனர்
10.
திருநாவுக்கரசர் எந்த நோயால் அவதியுற்றார்?
a)
வயிற்று வலி
b)
தலை வலி
Reset
