wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மாட்சிமை தாங்கிய மாமன்னர் முடிசூட்டு விழா

Total questions: 8

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

மாட்சிமை தாங்கிய மாமன்னரின் முடிசூட்டு விழா எங்கு பிரகடனப்படுத்தும்?

a)

தேசிய கோட்டையில்

b)

தேசிய மாமன்னர் அறையில்

c)

தேசிய அரண்மனையில்

2.

அரசர் மன்றக் கூட்டத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் ஏன் உறுதிமொழி எடுக்க வேண்டும்?

a)

நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப ஆட்சி செய்வதாக சம்மதம் தெரிவித்தல்.

b)

நாட்டை சுபிட்சமாக வழிநடத்தாமல் இருக்க உறுதி எடுத்தல்

c)

நாட்டில் மேல் இடத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் உரிமையளித்தல்

3.

நியமனக் கடிதம் என்றால் என்ன?

a)

பதவி நீக்கக் கடிதம்

b)

அங்கீகாரக் கடிதம்

c)

அரசவைக் கடிதம்

d)

கையொப்பக் கடிதம்

4.

முடிசூட்டு விழாவின்போது மாமன்னர் முன்னிலையில் பிரதமர் எந்த கடிதத்தை வாசிப்பார்?

a)

ஆட்சிக் கடிதம்

b)

அரசவைக் கடிதம்

c)

நியாயமானக் கடிதம்

d)

நியமனக் கடிதம்

5.

அரியணை அமர்வு விழாவிற்கு முன்னதாக மாமன்னர் என்ன செய்ய வேண்டும்?

a)

உறுதிமொழிக் கூற வேண்டும்

b)

உறுதிமொழிக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டும்

c)

மக்கள் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும்

d)

நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்

6.

முடிசூட்டு விழாவின்போது மாமன்னரின் ..................................தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.

a)

ஆளுமைத் திறன்

b)

மாட்சிமை மட்டும்

c)

இறையாண்மை மட்டும்

d)

இறையாண்மையும் மாட்சிமையும்

7.

மாட்சிமை தாங்கிய மாமன்னரை மதிப்பதன் மூலம் ..................................... இருக்க முடியும்.

a)

மதிப்பற்ற குடிமகனாக

b)

நல்ல அந்நியராக

c)

நல்ல குடிமகனாக

d)

நல்ல தீவிரவாதியாக

8.

மாட்சிமை தாங்கிய மாமன்னரை மதிப்பதன் மூலம் சமுதாயத்திற்கு என்ன நன்மை ஏற்படும்?

a)

மக்களிடையே விரிசல் ஏற்படும்

b)

மக்களிடையே சண்டை ஏற்படும்

c)

பல இன மக்களிடையே நல்லுறவு ஏற்படும்

d)

பல இன மக்களிடையே புரிந்துணர்வு ஏற்படாது