wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரியான இணைமொழியைத் தெரிவு செய்.

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மணமகள் அணிந்திருந்த ............................ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

a)

சுற்றும் முற்றும்

b)

மேடு பள்ளம்

c)

ஆடை அணிகலன்

d)

அல்லும் பகலும்

2.

இரயில் நிலையத்தில் தன்னைச் சந்திப்பதாகக் கூறிய புகழேந்தியை அவரின் நண்பன் ----------- தேடினார்.

a)

சுற்றும் முற்றும்

b)

மேடு பள்ளம்

c)

ஆடை அணிகலன்

d)

அல்லும் பகலும்

3.

கேமரன்மலைக்குச் செல்லும் பாதை................ இருந்ததால் செல்விக்குத் தலை மயக்கம் ஏற்பட்டது.

a)

சுற்றும் முற்றும்

b)

மேடு பள்ளம்

c)

ஆடை அணிகலன்

d)

அல்லும் பகலும்

4.

மறைந்த இளவரசி டயானாவின் ....... ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

a)

சுற்றும் முற்றும்

b)

மேடு பள்ளம்

c)

ஆடை அணிகலன்

d)

அல்லும் பகலும்

5.

..............நிறைந்த சாலையில் மிகவும் கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும்,

a)

சுற்றும் முற்றும்

b)

மேடு பள்ளம்

c)

ஆடை அணிகலன்

d)

அல்லும் பகலும்

6.

பாரதி ....................தன் குடும்பத்திற்காக உழைத்தான்.

a)

சுற்றும் முற்றும்

b)

மேடு பள்ளம்

c)

ஆடை அணிகலன்

d)

அல்லும் பகலும்