NEW
Font size
S
M
L
XL
Worksheetsநட்புக் கடிதம்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நட்புக் கடிதத்தில் முதலில் என்ன இருக்க வேண்டும்?
a)
எழுதுபவர் முகவரி
b)
பெறுவர் முகவரி
c)
பள்ளியின் முகவரி
2.
நட்புக் கடிதத்தில் முகவரியை அடுத்த என்ன எழுத வேண்டும்?
a)
திகதி
b)
கரு/ தலைப்பு
c)
முகமன்
3.
கடிதத்தை எவ்வகையில் துவங்கலாம்?
a)
பெறுநரின் பெயரைக் குறிப்பிட்டு நலம் விசாரித்தல்
b)
நம்முடைய நிலையை விவரித்தல்
c)
முகமன் கூறுதல்
4.
கடிதத்தில் வழக்கு மொழி பயன்படுத்தலாமா?
a)
இல்லை
b)
ஆம்
5.
கடிதம் எழுதும் போது நோக்கம் அவசியம்
a)
இல்லை
b)
ஆம்
6.
நட்புக் கடிதத்தில் பத்தி முறையை பின்பற்ற வேண்டுமா?
a)
இல்லை
b)
ஆம்
7.
நட்புக் கடிதத்தில் நோக்கத்தை நாம் எப்பகுதியில் இருந்து அறிந்து கொண்டு எழுதலாம்?
a)
கொடுக்கப்படும் தலைப்பிலிருந்து
b)
நம் விருப்பப்படி
8.
நட்புக் கடிதத்தில் முடிவில் என்ன இருக்க வேண்டும்?
a)
அனுப்புநர் பெயரும் கையொப்பமும்
b)
திகதி, பெயர், கையொப்பம்
Reset
