Font size
Worksheetsபூமி
Total questions: 25
Worksheet time: 13mins
பூமியின் ஈர்ப்பு சக்தியை எவ்வாறு அழைக்கலாம்?
புவி ஈர்ப்பு சக்தி
ஈர்ப்பு புவி சக்தி
மேலே வீசிய பந்திற்கு என்ன நடக்கும்?
பந்து வேகமாக மேலே செல்லும்
பந்து மீண்டும் கீழே விழும்
கிரகங்கங்கள், நட்சத்திரங்கள், நிலவு ஆகியவற்றிற்குச் சுய ஈர்ப்பு சக்தி உண்டு.
சரி
தவறு
ஈர்ப்பு சக்தியின் பயன்பாடு என்ன?
பூமியில் ஒரு பொருள் சுயமாக பறக்க உதவுகிறது.
பூமியில் ஒரு பொருள் அதன் அமைவிடத்தில் இருக்க உதவுகிறது
பூமியிலிருந்து தூரமாகச் செல்லச் செல்ல ஈர்க்கும் சக்திக்கு என்ன நிகழும்?
ஈர்க்கும் சக்தி குறையும்
ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்
பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர எத்தனை நாள்களை எடுத்துக் கொள்ளும்?
356 1/4 நாள்கள்
365 1/4 நாள்கள்
சரியான கூற்றைத் தெரிவு செய்க.
பூமி சூரியனை மேற்கிலிருந்து கிழக்காக கடிகாரமுள் எதிர்த்திசையில் சுற்றி வருகிறது
பூமி சூரியனை கிழக்கிலிருந்து மேற்காக கடிகாரமுள் எதிர்த்திசையில் சுற்றி வருகிறது
பூமியின் கோள்வழி இரு மடங்கு பெரியதானால் ஏற்படும் விளைவு என்ன?
பூமி சுழல்வது நின்றுவிடும்
உயிரினங்கள் முற்றாக அழிந்துவிடும்
பூமியின் சுழற்சி என்றால் என்ன?
பூமி தன் அச்சில் சுழல்வது.
பூமி அதன் கோள்பாதையில் சூரியனைச் சுற்றி வருவது.
பூமியின் எந்தப் பகுதி முதலில் சூரிய ஒளியைப் பெறுகிறது?
வடக்கு
கிழக்கு
பூமி சூரியனிலிருந்து எத்தனையாவது கிரகம்?
ஒன்றாவது
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
சூரியன் மிகப்பெரிய
ஒளிமூலமாகும்
நட்சத்திரம்
கிரகம்
நீர் _____________________ _____________________ பகுதிக்குச் செல்லும்.
உயரத்திலுருந்து தாழ்வான
உயரத்திலுருந்து உயரத்திற்கு
பள்ளத்திலிருந்து உயர்வான
இது என்ன நீரின் மூலமாகும்?
ஆறு
கடல்
ஏரி
இதில் எது அருவி?
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எத்தனை நாள்கள் ஆகின்றன?
365 1/4 நாள்கள்
30 நாள்கள்
7 நாள்கள்
பூமிக்கு ________________________ உண்டு.
ஈர்ப்பு சக்தி
பறக்கும் சக்தி
பூமி சூரியனை மேற்கிலிருந்து கிழக்காக சுற்றி வருகின்றது.
சரி
பிழை
மேலே வீசிய பந்திற்கு என்ன நடக்கும்?
பந்து வேகமாக மேலே செல்லும்
பந்து மீண்டும் கீழே விழும்
ஈர்ப்பு சக்தியின் பயன்பாடு என்ன?
பூமியில் ஒரு பொருள் சுயமாக பறக்க உதவுகிறது.
பூமியில் ஒரு பொருள் அதன் அமைவிடத்தில் இருக்க உதவுகிறது
பூமியிலிருந்து தூரமாகச் செல்லச் செல்ல ஈர்க்கும் சக்திக்கு என்ன நிகழும்?
ஈர்க்கும் சக்தி குறையும்
ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்
பூமியின் சுழற்சி என்றால் என்ன?
பூமி தன் அச்சில் சுழல்வது.
பூமி அதன் கோள்பாதையில் சூரியனைச் சுற்றி வருவது.
சங்கர் குதிக்கிறான். அவன் குதித்தப்பின் அவனால் அந்தரத்தில் மிதக்க முடியும்.
சரி
தவறு
பூமியின் ஈர்ப்பு சக்தி பொருள்கள் ___________ விழ காரணமாக இருக்கிறது.
மேலே
எதிரே
அருகே
கீழே
படம், ஒரு தென்னை மரத்தின் கீழே சில தேங்காய்கள் தானாகவே விழுந்து கிடப்பதைக் காட்டுகிறது. இச்சூழல் ஏற்படுவதன் வழி அறிந்த தகவல் என்ன?
காந்த சக்தி
புவி ஈர்ப்பு சக்தி
காற்று சக்தி
தள்ளும் சக்தி
