wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 3

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

டிங்கியும் மலேரியாவும் கொசுக்களால் பரவும் நோய்கள்.

a)

சரி

b)

தவறு

2.

உடல் நடுக்கம் நுரையீரல் வீக்கம் ஆகியவை _____________ காய்ச்சலின் அறிகுறிகள்.

a)

டிங்கி

b)

மலேரியா

3.

டிங்கி காய்ச்சல் எனோபிலிஸ் கொசுவால் பரவும்.

a)

சரி

b)

தவறு

4.

டிங்கி காய்ச்சலின் அறிகுறிகள் அல்ல

a)

மூட்டுவலி

b)

உடல்நடுக்கம்

c)

தோல் சினைப்பு

d)

நுரையீரல் வீக்கம்

5.

'எனோபிலிஸ்' கொசுவால் மலேரியா காய்ச்சல் பரவும்.

a)

சரி

b)

தவறு

6.

கொசுக்களால் பரவும் நோய்களை எப்படி தடுக்கலாம்?

a)

சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

b)

சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

7.

கொசுக்களினால் ஏற்படும் நோய்களுக்கு முறையான சிகிச்சை வழங்கினால்...............

a)

நோயிலிருந்து குணமடைவர்

b)

மரணம் ஏற்படும்