wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அம்மா தங்கைக்குக் கடிகாரம் வழங்கினார்.


'தங்கைக்குக் கடிகாரம்' என்பதில் எந்த இலக்கண விதி உள்ளது?

a)

'ஐ' எனும் இரண்டாம் வேற்றுமை உருபுக்குபின் வலிமிகும்

b)

'கு' எனும் நான்காம் வேற்றுமை உருபுக்குபின் வலிமிகும்

2.

நான்காம் வேற்றுமை உருபுகளுக்குபின் வலிமிகும் எனும் விதிகேற்பச் சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

அவனிடம் பேசினேன்

b)

குமுதாவின் புத்தகம்

c)

குதிரையைப் பார்த்தான்

d)

சந்தைக்குச் சென்றாள்

3.

இரண்டாம் வேற்றுமை உருபுகளுக்குபின் வலிமிகும் எனும் விதிகேற்பச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக.

a)

குமுதனை அழைத்தார்

b)

நாதனை திட்டினார்

c)

பூனையைக் கடித்தது

4.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அம்மா கடைக்குச் சென்றார்.

b)

அப்பா நாதனை கூப்பிட்டார்.

c)

அக்கா தன் தம்பியைப் திட்டினாள்

5.

அப்பா தங்கையைத் தண்ணீர் கொண்டுவரப் பணித்தார்.


'தங்கையைத் தண்ணீர்' என்பதில் எந்த இலக்கண விதி உள்ளது?

a)

'ஐ' எனும் இரண்டாம் வேற்றுமை உருபுக்குபின் வலிமிகும்

b)

'கு' எனும் நான்காம் வேற்றுமை உருபுக்குபின் வலிமிகும்

6.

1. அவனை + பார்த்தான்

a)

அவனை பார்த்தான்

b)

அவனைக் பார்த்தான்

c)

அவனைப் பார்த்தான்

7.

மிட்டாயை + சாப்பிட்டான்

a)

மிட்டாயை சாப்பிட்டான்

b)

மிட்டாயைச் சாப்பிட்டான்

c)

மிட்டாயைத் சாப்பிட்டான்

8.

'புத்தகத்தைப் படித்தான்'

a)

'ஐ' வேற்றுமை உருபு

b)

'கு' வேற்றுமை உருபு

9.

கதையை + சொல்

a)

கதையைப் சொல்

b)

கதையைச் சொல்

c)

கதையை சொல்

10.

அவனுக்கு + கொடுத்தேன்

a)

அவனுக்குத் கொடுத்தேன்

b)

அவனுக்கு கொடுத்தேன்

c)

அவனுக்குக் கொடுத்தேன்