Worksheetsஉடற்கல்வி
Total questions: 15
Worksheet time: 8mins
நீந்தும்முன் வெதுப்பல், தசைநீள் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
சரி
தவறு
நீச்சல் குளத்தருகே காலணியுடன் நடக்கக்கூடாது.
தவறு
சரி
கபடி பாரம்பரிய விளையாட்டு அல்ல.
தவறு
சரி
நமது உடலின் வெப்பம், சுவாச விகிதம், நாடித் துடிப்பு ஆகியவை சீரான நிலைக்கு மாறும்.
தணித்தல் நடவடிக்கை
வெதுப்பல் நடவடிக்கை
இயக்கங்கள் அனைத்தும் செய்தபின் ___________ கணக்கிட வேண்டும்.
நாடித் துடிப்பைக்
மூச்சைக்
நீர் அருந்துவதால் நம் உடல் __________ குறைக்கலாம்.
அழுத்தத்தைக்
சோர்வைக்
பருத்த உடல் அமைப்பைத் தவிர்க்க வேண்டும்.
சரி
தவறு
காற்பந்து
கூடைப்பந்து
பூப்பந்து
காற்பந்து
கூடைப்பந்து
பூப்பந்து
ஓட்டப்பந்தயம்
நடைபோட்டி
நீளம் தாண்டுதல்
விளையாடும் முன் செய்யும் நடவடிக்கை?
வெதுப்பல் பயிற்சி
தணித்தல் பயிற்சி
ஒன்றும் செய்ய தேவையில்லை
விளையாடி முடிந்தவுடன் எந்த நடவடிக்கையைச் செய்ய வேண்டும்?
தணித்தல்
வெதுப்பல்
ஒன்றும் தேவையில்லை
_____________________ செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சண்டை
கேலி
உடற்பயிற்சி
ஒரு நாளைக்குக் குறைந்தது _______________ குவளை தண்ணீர் அருந்த வேண்டும்.
எட்டு
ஐந்து
ஏழு
8. உடற்பயிற்சி செய்வதனால் என்ன நன்மை?
உடல் ஆரோக்கியம் கெடும்..
உடல் பருமன்.
சுறுசுறுப்பாக இருக்கலாம்.
