Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுற்றாடல் சார்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தேசிய கீதத்தை தமிழ்ல் மொழி பெயர்த்தவர்

a)

விபுலானந்தர்

b)

ஆறுமுக நாவலர்

c)

மு நல்லதம்பி

d)

அம்பிகைபாகன்

2.

தேசியகீதம் இசைக்கப்படும் போது கால்களை வடிவில் வைத்திருத்தல் வேண்டும்

a)

L வடிவில்

b)

T. வடிவில்

c)

V. வடிவில்

d)

A. வடிவில்

3.

பிரச்சினையில் உள்ள நெற்கதிர் குறிப்பது

a)

ஒற்றுமை

b)

தார்மீகம்

c)

தூய்மை

d)

தன்னிறைவு

4.

தேசிய இலச்சினையில் உள்ள நிறைகுடம் குறிப்பது

a)

உலக நிலைப்பாடு

b)

சௌபாக்யம்

c)

தன்னிறைவு

d)

கட்டுப்பாடான மக்கள்

5.

அரச இலட்சினை பொறிக்கப்படும் ஆவணம்

a)

தேசிய அடையாள அட்டை

b)

வங்கி

c)

வைத்தியசாலை

d)

பாடசாலை

6.

இலங்கையின் தேசிய மலர் எது?

a)

தாமரை

b)

மல்லிகை

c)

நீலோற்பலம்

7.

இலங்கையின் தேசிய விளையாட்டு எது?

a)

கபடி

b)

காற்பந்து

c)

கரப்பந்து

d)

கிரிக்கெட்

8.

இலங்கையின் தேசிய விலங்கு எது

a)

சிங்கம்

b)

புலி

c)

கரடி

d)

மர அணில்

9.

தேசிய இலச்சினையில் உள்ள மலர் இதழ்கள் குறிப்பது

a)

தூய்மை

b)

தன்னிறைவு

c)

உலக நிலைப்பாடு

d)

தார்மீகம்

10.

தேசிய கீதத்தை இயற்றியவர்

a)

T.P. ஜாயா

b)

பண்டாரநாயக்க

c)

பிரேமதாச

d)

ஆனந்த சமரக்கோன்