wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒலிமரபு சொற்கள்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. குயில் இனிமையாகக் ______________.

a)

கூவும்

b)

அகவும்

2.

அழகான _____________ அகவும்.

a)

மயில்

b)

காகம்

3.

காகங்கள் இரையைக் கண்டு _________________.

a)

கரைத்தன.

b)

கத்தின.

4.

இரவு நேரத்தில் மரத்தில் அமர்ந்து ஆந்தை _______________.

a)

முரலியது

b)

அலறியது

5.

திருடனைக் கண்ட நாய் _______________.

a)

குரைத்தது

b)

குலைத்தது

6.

புற்றிலிருந்து வெளிவந்த _____________ சீறியது

a)

எறும்பு

b)

நாகம்

7.

வண்டு ________________ என ஆசிரியர் கூறினார்.

a)

பிளிறும்

b)

முரலும்

8.

சிங்கத்திடமிருந்து தன் குட்டிகளைக் காப்பாற்ற யானை _________________.

a)

கனைத்தது

b)

பிளிறியது

9.

குதிரைகள் தன் கூட்டதோடு _________________ அங்கும் இங்கும் வேகமாக ஓடித் திரிந்தன.

a)

கத்தி

b)

கனைத்து

10.

கூண்டில் இருந்த ________ கீச்சிட்டது. *

a)

பூனை

b)

கிளி

11.

ஒலிமரபு என்றால் என்ன?

a)

விலங்குகளின் சத்தம்

b)

மனிதர்களின் சத்தம்

c)

பொருள்களின் சத்தம்

d)

விலங்குகள் சத்தத்தை மேற்கொள்ளும்

12.

இந்த விலங்கின் பெயரையும் அதன் ஒலியையும் கூறுக.

a)

மயில் அகவும்

b)

மயில் அகவூம்

c)

மயில் கத்தும்

d)

மயில் அலறும்