wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மலேசியாவும் உலகமும் - வரலாறு ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவ்வமைப்பு தென்கிழக்காசிய நாடுகளின் மன்றம் எனவும் அழைக்கப்படுகின்றது.

a)

தென்கிழக்காசியக் கூட்டமைப்பு

b)

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு

c)

மபிலிண்டோ

2.

இவ்வமைப்பு 1963-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

a)

தென்கிழக்காசியக் கூட்டமைப்பு

b)

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு

c)

மபிலிண்டோ

3.

இவ்வமைப்பு மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பெயர்களின் ஒருங்கிணைப்பாகும்.

a)

தென்கிழக்காசியக் கூட்டமைப்பு

b)

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு

c)

மபிலிண்டோ

4.

கம்யூனிஸ்ட்டுகளின் ஊடுறுவலை ஒடுக்க ஒத்துழைப்பதை நோக்கமாக இவ்வமைப்பு கொண்டுள்ளது.

a)

தென்கிழக்காசியக் கூட்டமைப்பு

b)

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு

c)

மபிலிண்டோ

5.

அங்கத்துவ நாடுகளிடையே ஏற்படும் சிக்கல்களைக் களைய பேச்சுவார்த்தைகளை ஏற்று நடத்தும் நோக்கமாக இவ்வமைப்பு கொண்டுள்ளது.

a)

தென்கிழக்காசியக் கூட்டமைப்பு

b)

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு

c)

மபிலிண்டோ

6.

1961ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் நாள் இவ்வமைப்பு நிறுவப்பட்டது.

a)

தென்கிழக்காசியக் கூட்டமைப்பு

b)

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு

c)

மபிலிண்டோ

7.

ஆசியான் இலச்சினையில் காணப்படும் நீல நிறம் எதைக் குறிக்கிறது?

a)

சுபிட்சம்

b)

அமைதியும் நிலைத்தன்மையும்

c)

தூய்மை

8.

ஆசியான் இலச்சினையில் காணப்படும் மஞ்சள் நிறம் எதைக் குறிக்கிறது?

a)

சுபிட்சம்

b)

அமைதியும் நிலைத்தன்மையும்

c)

தூய்மை

9.

ஆசியான் இலச்சினையில் காணப்படும் சிவப்பு நிறம் எதைக் குறிக்கிறது?

a)

சுபிட்சம்

b)

அமைதியும் நிலைத்தன்மையும்

c)

உத்வேகமும் துடிப்பும்

10.

ஆசியான் இலச்சினையில் காணப்படும் வட்டம்  எதைக் குறிக்கிறது?

a)

ஆசியான் அமைப்பின் ஒருமைப்பாடு

b)

அமைதியும் நிலைத்தன்மையும்

c)

உத்வேகமும் துடிப்பும்