Worksheets5th
Total questions: 10
Worksheet time: 7mins
காளையின் _______ பகுதியை பிடித்தபடி 15 மீட்டர் தூரம் அல்லது 30 வினாடிகள் அல்லது 3 துள்ளல்கள் வரை ஓடும் போட்டியாளர் வெற்றி பெற்றவர் ஆவார்.
வாலைப்
திமிலை
சிலம்பம் நாடி நரம்புகளையும்______ ஒருங்கிணைக்கும் விளையாட்டு.
மனத்தையும்
கண்களையும்
சிலம்பக்கலையில் மான்கொம்பு, பிச்சுவாகத்தி ,சுருள் பட்டா, ______ போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்துவர்.
யானைத்தந்தம்
வளரி
தற்காப்புக்காக தோன்றிய கலை ________
ஏறு தழுவுதல்
சிலம்பம்
சிலம்பு என்றால் _______ என்பது பொருள்.
விலகுதல்
ஒலித்தல்
ஏறு தழுவுதல் என்பது__________அதன் வீரத்தை அடக்குவதாகும்.
பசுமாட்டைத்தழுவி
காளையைத்தழுவி
ஏறுதழுவுதல் சிலம்பாட்டம் இளவட்டக்கல் தூக்குதல் மற்போர் முதலிய கலைகள் தமிழர்களின் _________
பண்புக்கலைகள்
வீரக்கலைகள்
தமிழரின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டுகளில் ஒன்று ______
நொண்டி
கபடி
ஏறு தழுவுதல்
தாளாண்மையால் ________ஆக்கினான்.
நன்னிலம்
புன்னிலம்
பண்டைத் தமிழன் வாளாண்மையால்_________ வென்றான்.
உறவினரை
நண்பரை
பகைவரை
