WorksheetsGrade 5 தமிழரின் வீர கலைகள் 3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சிலம்பு என்பதன் பொருள்
a)
ஒலித்தல்
b)
அடித்தல்
2.
சிலம்பத்தின் வேறு பெயர்
a)
கம்பு சுழற்றுதல்
b)
வில்வித்தை
3.
சிலம்புக்கு பயன்படும் மூங்கிலின் பெயர்
a)
சிறுவாரைக் கம்பு
b)
பெருவாரைக் கம்பு
4.
வியப்படையச் செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் செயல்
a)
வித்தை
b)
தந்திரம்
5.
பண்டைய தமிழர் விரும்பி கற்றுக்கொண்ட விளையாட்டுகளில் ஒன்று
a)
மட்டைப்பந்து
b)
வில்வித்தை
6.
கடையேழு வள்ளல்களுள் ஒருவர்
a)
கம்பர்
b)
வல்வில் ஓரி
7.
ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழரின் வீர விளையாட்டுகளில் ஒன்று
a)
கபடி
b)
வில்வித்தை
8.
படைக்கலன்கள் ஏதுமின்றி இருவர் போரிடும் விளையாட்டு
a)
வில்வித்தை
b)
மற்போர்
9.
வலிமையை குறிக்கும் சொல்
a)
மல்
b)
மள்
10.
உடல் வலிமையால் ஒருவர் செய்யும் போர்
a)
இறகு பந்து
b)
மற்போர்
100 %
