Worksheetsஉலகநீதி
Total questions: 7
Worksheet time: 4mins
உலகநீதியின் பொருளை தெரிவு செய்க.
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது
கோபத்தை வருவித்துக்கொண்டு துன்பம் அடையாலாகாது
கோபங்கொண்டோர் வீட்டின் வழியே போக வேண்டாம்
அறம் செய்ய ஒருபோதும் மறக்க வேண்டாம்
பொருளை வாசித்து பின்னர் உலகநீதியை தெரிவு செய்க.
நஞ்சுடைய பாம்புடான் ஒருநாளும் விளையாடக்கூடாது
நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
போகவிட்டு புறஞ்ச்சொல்லித் திரிய வேண்டாம்
இவற்றில் எது உலகநீதி?
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
ஏவா மக்கள் மூவா மருந்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
ஒருவரை பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
`நல்லிணக்க மில்லரோ டிணங்க வேண்டாம்' என்ற உலகநீதியின் பொருளை தெரிவு செய்க.
நஞ்சுடைய பாம்புடன் ஒருநாளும் விளையாடக்கூடாது
பிறருக்கு கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது
நல்லவர்களுடன் நட்பு இல்லாதவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது
இவற்றில் எது உலகநீதி அல்ல?
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
`படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது' என்பதை எடுத்துரைக்கும் உலகநீதியை தெரிவு செய்க.
கல்விக் கழகு கசடற மொழிதல்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
ஓதாம லொருநாளும் மிருக்க வேண்டாம்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
உலகநீதியை இயற்றியவர் யார்?
ஒளவையார்
அதிவீரராம பாண்டியன்
திருவள்ளுவர்
உலகநாத பண்டிதர்
