NEW
Font size
WorksheetsScience quiz (gr6)
Total questions: 10
Worksheet time: 5mins
சக்தியை பிறப்பிப்பவை எவ்வாறு அழைக்கப்படும்
சக்திமுதல்கள்
சக்தி வடிவம்
எரிபொருட்கள்
கருச்சக்தி
இச் சக்தி முதலின் பயன்பாடல்லாதது
மிளகாய் உலர்த்துதல்
ஈரத் துணிகளை உலர்த்துதல்
தாவரங்களின் உணவு உற்பத்தி செயன்முறை
நீர் மின் உற்பத்தி
இச் செயற்பாட்டின் போது பயன்படுத்தப்படும் சக்தி முதல்
உயிர்த்திணிவு
சூரியன்
சுவட்டு எரிபொருள்
திரவ பெற்றோலிய வாயு
சூரிய அடுப்பொன்றில் உணவு சமைக்கும் போது பெறப்படும் சக்தி
ஒளிச்சக்தி
மின் சக்தி
சூரிய வெப்ப சக்தி
கருச்சக்தி
பின்வருவனவற்றுள் சக்தி முதல் அல்லாதது
சூரியன்
உயிர்த்திணிவு
கடலலை
சூரிய அடுப்பு
பின்வருவனவற்றுள் உயிர்த்திணிவு, சக்தி முதலாக பயன்படுத்தப்படும் சந்தர்ப்பம் அல்லாதது
உணவு சமைத்தல்
உடைகளை அழுத்துதல்
வாகனம் இயங்குதல்
நீரை சூடாக்குதல்
பின்வருவனவற்றுள் நீரை சூடாக்க பயன்படுத்தப்படாத சக்திமுதல்
மின்சாரம்
உயிர்த்திணிவு
திரவப் பெற்றோலிய வாயு
அணுக்கரு
பின்வருவனவற்றுள் பிழையான கூற்றை தெரிவு செய்க
சக்தியை பயன்படுத்துபவை சக்தி முதல் ஆகும்
சக்தியை பிறப்பிப்பவை சக்தி முதல் ஆகும்
முதன்மை சக்தி முதல் சூரியன் ஆகும்
வேலை ஒன்றை செய்ய சக்தி அவசியமாகும்
பொருத்தமற்ற தொடர்பை தெரிவு செய்க
சூரியன் - தானியங்கள் உலர்த்தல்
L. P வாயு - உணவு சமைத்தல்
சுவட்டு எரிபொருள் - உடைகளை அழுத்துதல்
சுவட்டு எரிபொருள் - வாகனம் இயங்குதல்
இப்படம் பற்றிய சரியான கூற்று
நாம் பயன்படுத்தும் பிரதான உயிர்த்திணிவாகும்
வாகனம் இயங்க பயன்படும்
இதை எரிபொருளாக பயன்படுத்த முடியாது
இது ஒரு உயிர்த்திணிவன்று
