Font size
Worksheetsஇரட்டைக்கிளவி
Total questions: 20
Worksheet time: 10mins
பென்சிலைத் திருடிய மாறன் ஆசிரியரைக் கண்டதும் _____________என விழித்தான்.
தரதர
திருதிரு
குடுகுடு
கவியழகன் மேசையை _____________ என இழுத்தான்.
தரதர
குடுகுடு
திருதிரு
மழை பெய்ததால் சிறுவர்கள் ____________ என ஓடினார்கள்.
குடுகுடு
தரதர
திருதிரு
காவல் அதிகாரிகள் ___________________என திருடர்களை இழுத்துச் சென்றன.
திருதிரு
தரதர
குடுகுடு
சிறுவர்கள் பனிக்கூழ் வியாபாரியை நோக்கி _______________என ஓடினர்.
தரதர
திருதிரு
குடுகுடு
காட்டில் தொலைந்த ராஜா வழி தெரியாது ____________என விழித்தான்.
குடுகுடு
தரதர
திருதிரு
தேரில் இருந்த சிறுசிறு மணிகள் ............... என ஓசை எழுப்பின.
மள மள
கிலு கிலு
நற நற
சல சல
மலையிலிருந்து வரும் ஆற்று நீர் .......... என ஓடுகிறது.
கல கல
சல சல
மள மள
குடு குடு
அகிலன் ........ என்று சிரித்தான்.
நற நற
தக தக
கல கல
திரு திரு
சல சல
நீர் ஓடும் ஓசை.
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி
சிறு சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி.
கலகல
சிறு சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி.
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி.
நீர் ஓடும் ஓசை.
கிலுகிலு
சிறு சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி.
நீர் ஓடும் ஓசை.
. மாலா அணிந்திருந்த கொலுசு _______________ என ஒலித்தது.
கலகல
சலசல
கிலுகிலு
சிறுவர்கள் நகைச்சுவையைப் பார்த்து ____________ எனச் சிரித்தனர்.
கலகல
சலசல
கிலுகிலு
அருவியில் நீர் ______________ என ஓடியது.
கலகல
சலசல
கிலுகிலு
கலகல
சலசல
கிலுகிலு
கலகல
சலசல
கிலுகிலு
கலகல
சலசல
கிலுகிலு
________________ ஓசையைக் கேட்டவுடன் என் தங்கை அழுகையை நிறுத்தி விட்டாள்.
கிளுகிளு
கிழுகிழு
கிலுகிலு
திருதிரு
தரதர
குடுகுடு
