Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Online Batch Model 3 - 6th Tamil 7, 8, 9 Units

Total questions: 50

Worksheet time: 13hrs 30mins

Name
Class
Date
1.

கவிஞாயிறு என்று அடைமொழியை பெற்ற கவிஞர்

a)

முடியரசன்

b)

தேவநேயப்பாவாணர்

c)

தராபாரதி

d)

சுரதா

2.

காந்தியடிகள் தமிழகத்திற்கு முதன் முதலில் வந்த ஆண்டு

a)

1919

b)

1920

c)

1921

d)

1937

3.

'புதிய விடியல்' என்னும் நூலின் ஆசிரியர்

a)

முடியரசன்

b)

கவிமணி தேசிக விநாயகனார்

c)

தராபாரதி

d)

சுரதா

4.

பாரதியாரை 'தமிழ்நாட்டின் சொத்து' என்று பாராட்டியவர்.

a)

காந்தியடிகள்

b)

பாரதிதாசன்

c)

ராஜாஜி

d)

காமராசர்

5.

சரியானதைத் தேர்ந்தெடு.

1. வேலுநாச்சியாரின் தந்தை முத்துவடுகநாதர்.

2. வேலுநாச்சியாரின் கணவர் செல்லமுத்து.

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

1, 2 தவறு

6.

'இது எங்கள் கிழக்கு' என்னும் நூலின் ஆசிரியர்

a)

முடியரசன்

b)

கவிமணி தேசிக விநாயகனார்

c)

ராதாகிருஷ்ணன்

d)

சுரதா

7.

காந்தியடிகள் எந்த ஆண்டில் இருந்து எளிமையான உடைக்கு மாறினார்.

a)

1919

b)

1920

c)

1921

d)

1937

8.

காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்.

a)

கோவை

b)

மதுரை

c)

தஞ்சாவூர்

d)

சிதம்பரம்

9.

வேலுநாச்சியாரால் சிவகங்கை மீட்கப்பட்ட ஆண்டு.

a)

1730

b)

1772

c)

1780

d)

1796

10.

'விரல் நுனி வெளிச்சங்கள்' என்னும் நூலின் ஆசிரியர்

a)

முடியரசன்

b)

கவிமணி தேசிக விநாயகனார்

c)

தராபாரதி

d)

சுரதா

11.

காந்தியடிகள் எந்த பெரியவர் அடிநிழலில் இருந்து தமிழ் கற்கவேண்டும் என்னும் ஆவல் உள்ளதாக கூறினார்.

a)

உ.வே.சாமிநாதர்

b)

திரு.வி.கா

c)

பாரதியார்

d)

கவிமணி தேசிக விநாயகனார்

12.

ரௌலட் சட்டம் ஆங்கிலேய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு

a)

1919

b)

1909

c)

1927

d)

1942

13.

சிவகங்கையை மீட்க வேலுநாச்சியாருக்கு உதவிய மைசூர் மன்னர்

a)

திப்புசுல்த்தான்

b)

ஹைதர் அலி

c)

ஆற்காடு நவாப்

d)

வீரபாண்டியகட்டபொம்மன்

14.

காந்தியடிகளை கவர்ந்த தமிழ் நூல்.

a)

சிலப்பதிகாரம்

b)

நாலடியார்

c)

திருக்குறள்

d)

திருவாசகம்

15.

இலக்கண வகைச்சொற்கள் எத்தனை வகைப்படும்

a)

2

b)

3

c)

4

d)

5

16.

மாநகர் எவ்வகைச் சொல்

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

c)

இடைச்சொல்

d)

உரிச்சொல்

17.

சரியானதைத் தேர்ந்தெடு

1. அஃது இங்கே உள்ளது.

2. அது நன்றாக உள்ளது.

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

18.

"சுதேசி நாவாய் சங்கம்" நிறுவனத்தை வ.உ.சிதம்பரனார் பதிவுசெய்த ஆண்டு

a)

1905

b)

1908

c)

1906

d)

1909

19.

தவறானதை தேர்ந்தெடு.

a)

ஓர் ஊர்

b)

ஒரு கடல்

c)

ஓர் ஏரி

d)

ஓர் நகரம்

20.

'தீர்க்கதரிசி' என்னும் மூளையின் ஆசிரியர்

a)

தராபாரதி

b)

முடியரசன்

c)

புவியரசு

d)

கண்ணதாசன்

21.

'கண்ணி' என்னும் பாடல்வகை எத்தனை அடிகளை கொண்டு பாடப்படும்.

a)

1

b)

2

c)

3

d)

4

22.

'தமிழ் மொழியின் உபநிடதங்கள்' என்று போராட்டப்படும் நூல்.

a)

திருவகாசம்

b)

திருமந்திரம்

c)

தாயுமானவர் பாடல்கள்

d)

தேவாரம்

23.

சோம்பல் என்னும் சொல்லுக்கு பொருத்தமான எதிர்சொல்

a)

அழிவு

b)

துன்பம்

c)

சுறுசுறுப்பு

d)

சோகம்

24.

'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்' என்னும் குறளில் அடுத்து வரும் அடி.

a)

நன்னயம் செய்து விடல்

b)

இழுக்கா இயன்றது அறம்

c)

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

d)

போற்றலுள் எல்லாம் தலை

25.

சரியானதை தேர்ந்தெடு

1. வளையல் என்பது காரணப் பொதுப்பெயர்

2. வளையல் என்பது காரணச் சிறப்பு பெயர்

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

26.

சரியானதை தேர்ந்தெடு

1. நாற்காலி என்பது காரணப் பொதுப்பெயர்

2. நாற்காலி என்பது காரணபச் சிறப்பு பெயர்

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

27.

பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்

a)

4

b)

5

c)

6

d)

9

28.

மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்

a)

தீவதிலகை

b)

ஆதிரை

c)

திலகவதி

d)

சுதமதி

29.

மணிமேகலையில் அமுதசுரபி என்னும் அரிய பாத்திரம் எந்த மாதத்தின் முழு நிலவில் பொய்கையில் தோன்றும்

a)

புரட்டாசி

b)

மாசி

c)

வைகாசி

d)

ஐப்பசி

30.

சதுரம் என்பது எவ்வகை பெயர்ச்சொல்

a)

சினைப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

பொருட்பெயர்

31.

'கால் முளைத்த கதைகள்' என்னும் நூலின் ஆசிரியர்.

a)

எஸ். ராமகிருஷ்ணன்

b)

தராபாரதி

c)

முடியரசன்

d)

திரு.வி.க.

32.

'நடத்தல்' என்பது எவ்வகை பெயர்ச்சொல்

a)

பொருட்பெயர்

b)

சினைப்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

தொழிற்பெயர்

33.

சரியானதை தேர்ந்தெடு

1. மரம் என்பது இடுகுறிப் பொதுப்பெயர்

2. மரம் என்பது இடுகுறி சிறப்பு பெயர்

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

34.

இடுகுறிப் பெயரைத் தேர்ந்தெடு

a)

பறவை

b)

மண்

c)

முக்காலி

d)

மரங்கொத்தி

35.

சரியானதை தேர்ந்தெடு

1. வாழை என்பது இடுகுறிப் பொதுப்பெயர்

2. வாழை என்பது இடுகுறி சிறப்பு பெயர்

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

36.

காரணப் பெயரை தேர்ந்தெடு

a)

வளையல்

b)

யானை

c)

மரம்

d)

சுவர்

37.

'இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண' என்னும் குறளில் அடுத்து வரும் அடி.

a)

வைத்திழக்கும் வன்க ணவர்

b)

நன்னயம் செய்து விடல்

c)

இழுக்கா இயன்றது அறம்

d)

ஆகுல நீர பிற

38.

அமுதசுரபி என்னும் பாத்திரம் யாரிடம் முற்காலத்தில் இருந்தது

a)

உதயகுமாரன்

b)

திலகவதி

c)

ஆதிரை

d)

ஆபுத்திரன்

39.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு

a)

இலங்கை தீவு

b)

லட்சத்தீவு

c)

மணிபல்லவத் தீவு

d)

மாலத் தீவு

40.

மணிமேகலை எந்த நகரில் உள்ள சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு அமுதசுரபி மூலம் உணவிட்டார்.

a)

மதுரை

b)

பூம்புகார்

c)

உறையூர்

d)

பழையாறை

41.

பூதலம் என்பதன் பொருள்

a)

இறக்கம்

b)

மழை

c)

பூமி

d)

வயிறு

42.

ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறும் அணி

a)

இயல்பு நவிற்சி அணி

b)

உயர்வு நவிற்சி அணி

c)

உருவக அணி

d)

உவமை அணி

43.

'பசிப்பிணி போக்கியவர்'

a)

கைலாஷ் சத்யார்த்தி

b)

அன்னை தெரசா

c)

புத்தர்

d)

வள்ளலார்

44.

ஆசிய ஜோதி யாருடைய வரலாற்றைக் கூடுகிறது.

a)

காந்தியடிகள்

b)

மகாவீரர்

c)

புத்தர்

d)

வள்ளலார்

45.

"வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை" என்னும் கூற்று யாருடையது.

a)

காந்தியடிகள்

b)

அன்னை தெரசா

c)

புத்தர்

d)

வள்ளலார்

46.

'ஆசிய ஜோதி' என்னும் நூலின் ஆசிரியர்.

a)

முடியரசன்

b)

பாரதிதாசன்

c)

தராபாரதி

d)

கவிமணி தேசிக விநாயகனார்

47.

ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறும் அணி

a)

இயல்பு நவிற்சி அணி

b)

உயர்வு நவிற்சி அணி

c)

உருவக அணி

d)

உவமை அணி

48.

அன்னை தெரசா அவர்களுக்கு ........க்கான 'நோபல் பாரிசு' கிடைத்தது.

a)

பொருளாதாரம்

b)

இயற்பியல்

c)

மருத்துவம்

d)

அமைதி

49.

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று கூறியவர்.

a)

காந்தியடிகள்

b)

அன்னை தெரசா

c)

புத்தர்

d)

வள்ளலார்

50.

"ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று பாதாள கங்கையை பாடி அழைத்தார்" இந்தத் தாலாட்டு வரிகளில் இடம் பெற்றுள்ள அணி

a)

இயல்பு நவிற்சி அணி

b)

உயர்வு நவிற்சி அணி

c)

உருவக அணி

d)

உவமை அணி