wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

grade 3

Total questions: 25

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

எமது தாய் மொழி எது ?

a)

ஆங்கிலம்

b)

தமிழ்

2.

ஆங்கிலம் பேசுவோர் ஆங்கிலேயர்.தமிழ் பேசுவோர்

a)

,இலங்கையர்

b)

தமிழர்

3.

எமது அடையாளம்

a)

தமிழ்மொழி

b)

தமிழர் உணவு

4.

தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துக்கள்

a)

18

b)

12

5.

உயிர் நெடில் எழுத்துக்கள்

a)

5

b)

7

6.

உயிர் குறில் எழுத்துக்கள்

a)

5

b)

7

7.

கமலா என்பது

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

8.

கனடாவில் பருவ காலங்கள்(seasons )

a)

4

b)

6

9.

தம்பி நேற்று பாடம்

a)

படித்தான்

b)

படிக்கின்றான்

10.

தம்பி இன்று பாடம்

a)

படிக்கின்றான்

b)

படித்தான்

11.

ஆடற்கலையின் வேறுபெயர்

a)

பாடல்

b)

நடனம்

12.

தங்கத்தாத்தா என அழைக்கப்படுபவர்

a)

திருவள்ளுவர்

b)

சோமசுந்தரப்புலவர்

13.

தாத்தா என்பதன் எதிர்ப்பால்

a)

பாட்டி

b)

தாத்தி

14.

அம்மாவின் தம்பி

a)

மாமா

b)

சித்தப்பா

15.

உள்ளே என்பதன் எதிர்சொல்

a)

வெளியே

b)

உள்ளே

16.

மூதுரை எழுதியவர்

a)

வள்ளுவர்

b)

ஒளவையார்

17.

நான் என்பதன் எதிர்ச்சொல்

a)

நீ

b)

நாங்கள்

18.

அவன் என்பதன் பன்மைச்சொல்

a)

அவர்கள்

b)

அவள்

19.

ல ,இ ,ங் ,கை என்பதன் சரியான வடிவம்

a)

ல ,இ ,ங் ,கை

b)

இலங்கை

20.

தைப் பொங்கலன்று போடுவது

a)

கோலம்

b)

கோளம்

21.

உழவர் திருநாள் எனப்படுவது

a)

தைப்பொங்கல்

b)

ஆடிப்பிப்பு

22.

யாழ்ப்பாண அரசை கடைசியாக ஆண்ட மன்னன்

a)

பண்டார வன்னியன்

b)

சங்கிலியன்

23.

குதிரை கனைக்கும் போல நாய்

a)

குரைக்கும்

b)

சீறும்

24.

குயில் கூவும் போல மயில்

a)

கீச்சிடும்

b)

அகவும்

25.

மிளகாய் உறைக்கும் போல சீனி

a)

இனிக்கும்

b)

புளிக்கும்