Font size
Worksheetsபகவத்கீதை அத்தியாயம் 5
Total questions: 11
Worksheet time: 16mins
செயலைத் துறத்தல் பக்தியுடன் செயல்படுதல் இரண்டில் எது சிறந்தது?
செயலைத் துறத்தல்
பக்தியுடன் செயல்படுதல்
இரண்டுமே சிறந்தது
இரண்டுமே அல்ல
சாங்கிய யோகதின் நோக்கமும் கர்ம யோகத்தின் நோக்கமும் ஒன்றே.
சரி
தவறு
புலன்களை கடுப்படுத்தியவன் யாருக்கும்_________ முடியாது
தீங்கிழைக்க
நன்மை செய்ய
தவறிழைக்க
எதிரியாக
குருக்ஷேத்திர போர்களத்தில் அர்ஜுனன் பலரை கொன்றாலும் அவன் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை என்பதைற்கு என்ன விளக்கும் தருவீகள்?
கிருஷ்ணரின் ஆனைப்படி நடந்ததலால்
ஆத்மாக்களை கொல்ல முடியாது அதனால் யாரும் கொல்லப்படவில்லை
மேலோட்டமாகவே தீங்கிழைத்தான்
இவையனைத்தும்
பற்றுதலை துறந்த யோகிகளின் ஒரே நோக்கம் என்ன?
முக்தியடைய வேண்டும்
பெரும் செல்வந்தனாக வேண்டும்
ஞானயோகியாக வேண்டும்
தூய்மையடைய வேண்டும்
ஒன்பது கதவுகளை கொண்ட நகரம் என்பது எது?
ஆத்மா
பெளதிக உடல்
பரமாத்மா
இவை எதுவுமில்லை
செயல்களை உண்டாக்குவது, செயல்படுமாறு தூண்டுவது மற்றும் செயல்களின் பலன்களை உண்டாக்குவது யாரால்?
ஆத்மாவால்
பரமாத்மாவால்
ஜட இயற்கையின் முக்குணங்களால்
ஜட உடலால்
ஆத்மாவை கட்டுண்ட்ருக்கச் செய்யும் சூட்சும ரூபம் எது?
மனம்
ஆசை
புத்தி
பரமாத்மா
பண்டிதன் எதனால் அனைவரையும் சமமாக பார்க்க இயலுகிறது?
அவர்கள் மிகவும் படித்தவர்கள் என்பதால்.
பரம புருஷர் பரமாத்மா உருவில் அனைவரின் இதயத்திலும் இருப்பதால்
எல்லோரரையும் அவர் விரும்புவதால்
ஆத்மாவை பார்ப்பதால்
உடலை விடும் வரை எதை பொறுத்துக் கொள்ள வேண்டும்
காமத்தை
கோபத்தை
பசியை
தூக்கத்தை
எதை அறிந்தால் அமைதியடைய முடியும்?
பகவானே அனுபவிப்பவன் என்பதை.
பகவானே கட்டுப்படுத்துபவன் என்பதை
பகவானே உற்ற நண்பன் என்பதை
நானே பகவான் என்பதை
