wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P4 TL - ஒலி வேறுபாடு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அப்பா ஆப்பிளை _____________ வெட்டினார்.

a)

அரையாக

b)

அறையாக

2.

அக்கா ஆரஞ்சு பழத்தை __________.

a)

அறைத்தார்

b)

அரைத்தார்

3.

Room என்பது ____________

(choose more than one answer)

a)

Slap

b)

Room

c)

Half

d)

Grind

4.

நீ தேநீர் _____________.

a)

அருந்து

b)

அறுந்து

5.

பட்டத்தில் கயிறு _____________.

a)

அருந்தது

b)

அறுந்தது

6.

நான் கடல் __________ ஓரமாக உட்கார்ந்தேன்.

a)

கறை

b)

கரை

7.

என் சட்டையில் அழுக்குக் ___________ படிந்திருந்தது

a)

கரை

b)

கறை

8.

________ பெயர் என்ன?

a)

உன்

b)

உண்

9.

நான் உணவகத்திற்குச் சென்று ____________.

a)

உன்டேன்

b)

உண்டேன்

10.

என் என்பது ___________.

a)

My

b)

Mine

c)

Number

d)

Think

e)

Count

11.

எண் என்பது _____________

(Choose more than one answer)

a)

My

b)

Mine

c)

Think

d)

Count

e)

Number

12.

காலையில் இலையில் ________ துளிகள் இருந்தன.

a)

பணி

b)

பனி

13.

என் அத்தை தாதியாக __________ புரிகிறார்.

a)

பணி

b)

பனி

14.

மனம் என்பது ______________.

a)

Heart

b)

Smell

15.

Smell என்பது ______________

a)

மணம்

b)

மனம்