WorksheetsQuiz 26.08.2022 (யோவான்1-5)
Total questions: 15
Worksheet time: 8mins
கர்த்தருக்கு வழியை செவ்வை பண்ணுங்கள் என்று ____________ தீர்க்கதரிசி கூறினார்.
ஏசாயா
எலியா
எரேமியா
ஆமோஸ்
அந்திரேயா சீமோனிடம் யாரைக் கண்டதாக சொன்னான் ?
ரபி
தேவஆட்டுக்குட்டி
மேசியா
ஆண்டவர்
கானா ஊர் கல்யாணத்தில் எத்தனை கற்சாடிகள் வைக்கப்பட்டிருந்தன ?
4
5
6
7
எருசலேம் தேவாலயம் கட்டப்பட எத்தனை வருடங்கள் சென்றன என யூதர்கள் கூறினர்?
45
46
47
48
மேசியா என்பதன் அர்த்தம் என்ன ?
கிறிஸ்து
போதகர்
மீட்பர்
தேவகுமாரன்
இயேசு சீகார் என்ற ஊரில் யாருடைய கிணற்றுக்கு அருகே உட்கார்ந்திருந்தார் ?
யோசேப்பின்
ஈசாக்கின்
யாக்கோபின்
ஆபிரகாமின்
சுத்திகரிப்பு குறித்து வாக்குவாதம் யாருக்கு வந்தது ?
இயேசுவுக்கும் யூதர்களுக்கும்
இயேசுவின் சீடர்களுக்கும் யூதர்களுக்கும்
யோவானுக்கும் யூதர்களுக்கும்
யோவானின் சீடர்களுக்கும் யூதர்களுக்கும்
பெதஸ்தா குளத்திற்கு எத்தனை மண்டபங்கள் இருந்தது ?
3
5
10
இயேசுவை பின்பற்றிய யோவானின் சீடர்களில் ஒருவன் ?
சீமோன்
பிலிப்பு
அந்திரேயா
தோமா
இயேசு யாரைக்குறித்து "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்றார்?
நாத்தான்வேல்
பிலிப்பு
சீமோன்
ஆதியிலே ____________ இருந்தது .
வார்த்தை
ஒளி
வெளிச்சம்
கானா ஊர் எங்கு உள்ளது ?
சமாரியா
கலிலேயா
யூதேயா
இயேசு கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரின் குமாரனை குணமாக்கியது எத்தனையாவது அற்புதம்?
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
பெதஸ்தா குளத்திற்கு அருகே இயேசுவால் குணமாக்கப்பட்ட மனிதன் எத்தனை ஆண்டுகள் வியாதியாயிருந்தான் ?
36
37
38
இயேசு யாரைப் பார்த்து "நீ எனக்கு பின்சென்று வா" என்றார் ?
பிலிப்பு
யோவான்
நாத்தான்வேல்
