Worksheets6Th சிறகின் ஓசை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.தட்பவெப்பம் பிரித்து எழுதுக.
a)
அ.தட்பம்+வெப்பம்
b)
ஆ.தட்+வெப்பம்
c)
இ.தட்ப+வெப்பம்
2.
வேதியுரங்கள் பிரித்து எழுதுக
a)
அ.வேதி+யுரங்கள்
b)
ஆ.வேதி+உரங்கள்
c)
இ.வேத்+உரங்கள்
3.
தரை+இறங்கும் சேர்த்து எழுதுக
a)
அ.தரையிறங்கும்
b)
தரையுறங்கும்
c)
தரைஇறங்கும்
4.
வழி+தடம் சேர்த்து எழுதுக
a)
அ.வழிதடம்
b)
ஆ.வழித்தடம்
c)
இ.வழிதிடம்
5.
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி
6.
கிணறு வேறு சொல்
a)
அ.ஏரி
b)
ஆ.கேணி
c)
இ.குளம்
7.
சித்தம் பொருள்
a)
அ.உள்ளம்
b)
ஆ.மணம்
c)
இ.வனம்
8.
முத்து+சுடர் சேர்த்து எழுதுக
a)
அ.முத்துச்சுடர்
b)
ஆ.முச்சுடர்
c)
இ.முத்துடர்
9.
நிலா+ஒளி சேர்த்து எழுதுக
a)
அ.நிலாஒளி
b)
ஆ.நிலஒளி
c)
இ.நிலாவொளி
10.
மாடங்கள் என்பதன் பொருள்
a)
அ.அடுக்குகள்
b)
ஆ.கூரை
c)
இ.சாளரம்
100 %
