Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 01.10.2022 யாத்ராகமம் 1-5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யாக்கோபுடன் எகிப்துக்கு சென்ற அவனது குமாரர்கள் எத்தனை பேர் ?

a)

10

b)

11

c)

12

2.

யாரை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான் ?

a)

யோசேப்பை

b)

யாக்கோபை

c)

மோசேயை

3.

____________ கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.

a)

யாக்கோபின்

b)

யோசேப்பின்

c)

லேவியின்

4.

மோசே யாரை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான் ?

a)

எபிரேயனை

b)

எகிப்தியனை

5.

மோசேக்கு வாயாக இருந்தவன் யார் ?

a)

நப்தலி

b)

அம்ராம்

c)

ஆரோன்

6.

முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே யார் தரிசனமானார் ?

a)

கர்த்தருடைய தூதனானவர்

b)

தேவன்

c)

கர்த்தர்

7.

யாருடைய கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது என கர்த்தர் சொன்னார் ?

a)

இஸ்ரவேல் புத்திரர்

b)

யூதா புத்திரர்

c)

மோவாப் புத்திரர்

8.

நான் கர்த்தரை அறியேன் என்றது யார் ?

a)

ஆரோன்

b)

பார்வோன்

c)

எத்திரோ

9.

"____________ தேவன் எங்களைச் சந்தித்தார்" என மோசேயும் ஆரோனும் சொன்னார்கள்.

a)

இஸ்ரவேலருடைய

b)

முன்னோர்களின்

c)

எபிரெயருடைய

10.

"நீங்கள் சோம்பலாயிருக்கிறீர்கள், சோம்பலாயிருக்கிறீர்கள்;"

என்று கூறியது யார் ?

a)

மோசே

b)

ஆரோன்

c)

தேவன்

d)

பார்வோன்