NEW
Font size
WorksheetsQuiz 10.12.22 ஆதியாகமம்30-33
Total questions: 10
Worksheet time: 5mins
"எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்" என யாக்கோபை நோக்கி கூறியது யார் ?
ராகேல்
லேயாள்
பில்காள்
ராகேல் யாரை பெற்றாள் ?
ரூபன்
யோசேப்பு
ஆசேர்
இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் _____________ என்னப்பட்டது.
கலயெத்
மிஸ்பா
யார் லாபானுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள் ?
பில்காள்
லேயாள்
ராகேல்
யாக்கோபு தேவனை முகமுகமாய்க் கண்ட இடத்துக்கு என்ன பெயரிட்டான் ?
பெனியேல்
பெத்தேல்
இஸ்ரவேல் என்று எதினால் சொல்லப்பட்டது ?
தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே
கடவுளோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே
ஆண்டவரோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே
ஏசா யாக்கோபிடம் எத்தனை மனிதர்களுடன் வந்தான் ?
300
400
600
யாக்கோபு எங்கு பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான் ?
சுக்கோத்
சேயீர்
ராகேல் தன் வேலைக்காரியாகிய யாரை மனைவியாகக் கொடுத்தாள் ?
பில்காள்
சில்பாள்
"உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ."
யாரால் யாருக்கு கூறப்பட்டது ?
கர்த்தரால் யாக்கோபுக்கு
லாபனால் யாக்கோபுக்கு
யாக்கோபால் லாபானுக்கு
