wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

James 2-4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What is called the royal law?


ராஜரீக பிரமாணம் என்று எது அழைக்கப்படுகிறது?

a)

Hear, O Israel: The Lord our God is one Lord

கேளுங்கள், இஸ்ரேலே: எங்கள் தேவனாகிய தேவன் ஒரே தேவன்

b)

Do unto others as you would have them do unto you

மற்றவர்கள் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்

c)

You shall love your neighbor as yourself

உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக

d)

None of the above

மேலேயுள்ளவை எதுவும் இல்லை

2.

What object or illustration does James use to show that faith without works is dead?


கிரியைகளில்லாத விசுவாசமும் செத்தது என்பதைக் காட்ட யாக்கோபு என்ன பொருள்/ உதாரணத்தைப் பயன்படுத்துகிறார்?

a)

Cloud without water

தண்ணீர் இல்லாத மேகம்

b)

Fruit tree without fruit

பழம் இல்லாத பழ மரம்

c)

Body without the spirit

ஆவி இல்லாத சரீரம்

d)

None of the above

மேலேயுள்ளவை எதுவும் இல்லை

3.

James said that the man who offends NOT in word is what kind of man?

சொல்தவறாத மனிதன் எப்படிப்பட்ட மனிதன் என்று யாக்கோபு கூறினார்?

a)

Great

பெரிய

b)

Noble

உயர்ந்த

c)

Wise

விவேகமுள்ள

d)

Perfect

பூரண

4.

What can no man tame?


மனிதனால் எதை அடக்க முடியாது?

a)

Lion

சிங்கம்

b)

Snake

பாம்பு

c)

Vulture

ராஜாளி

d)

None of the above

மேலேயுள்ளவை எதுவும் இல்லை

5.

What did James say is at enmity with God?


எது தேவனுக்கு விரோதமான பகையென்று யாக்கோபு கூறுகிறார்?

a)

Dishonesty

அநியாயம்

b)

Satan

சாத்தான்

c)

Friendship of the world

உலக சிநேகம்

d)

All the above

மேலேயுள்ளவை எல்லாம்

6.

What should you say before you announce your plans?


உங்கள் திட்டங்களை அறிவிப்பதற்கு முன் நீங்கள் என்ன சொல்ல வேண்டும்?

a)

If the Lord will

ஆண்டவருக்குச் சித்தமானால்

b)

Count the cost

செலவை எண்ணுங்கள்

c)

Chalk the plan

திட்டத்தை தீட்டு

d)

None of the above

மேலேயுள்ளவை எதுவும் இல்லை

7.

What did James say regarding the sin of omission?


விடுபட்ட பாவம் குறித்து யாக்கோபு என்ன சொன்னார்?

a)

Failing to give

கொடுக்கத் தவறவிட்டது

b)

Failing to Pray

ஜெபிக்கத் தவறியது

c)

Knowing to do good and not doing it

நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போவது

8.

What else besides healing can result from the prayer of faith?

குணப்படுத்துவதைத் தவிர வேறு என்ன விசுவாசமுள்ள ஜெபத்தினால் ஏற்படலாம்?

a)

Forgiveness of sins

பாவங்கள் மன்னிக்கப்படும்

b)

Peace

சமாதானம்

c)

Financial blessings

நிதி ஆசீர்வாதம்

9.

What you should do lest ye fall into condemnation?


நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு என்ன செய்ய வேண்டும்?

a)

Swear by heaven

வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுங்கள்

b)

Swear by earth

பூமியின் பேரில் சத்தியம்பண்ணுங்கள்

c)

yea be yea and nay be nay

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்

10.

What Old Testament person was used to illustrate effective prayer?


ஊக்கமான வேண்டுதல் பெலனுள்ளதாயிருக்கிறது என்பதை விளக்குவதற்கு எந்த பழைய ஏற்பாட்டு நபர் மேற்கோலாக காட்டப்பட்டார்?

a)

Daniel

தானியேல்

b)

Elias/Elijah

எலியா

c)

Jacob

யாக்கோபு

d)

Moses

மோசே